அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்தடைந்த 2 முக்கியமான கப்பல்கள்

Liquefied Petroleum Gas Russia Crude Oil
By Ragavan Mar 22, 2026 12:26 PM GMT
Report

ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் இந்தியாவிற்கு வந்தடைந்தது.

மத்திய கிழக்கில் நடைபெறும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கத்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கப்பல்கள் இந்தியாவின் மங்களூரு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஈரானின் பதிலடி: இஸ்ரேல் அணு நிலையங்களை குறிவைத்து பாய்ந்த ஏவுகணைகள்

ஈரானின் பதிலடி: இஸ்ரேல் அணு நிலையங்களை குறிவைத்து பாய்ந்த ஏவுகணைகள்

ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து வந்த AquaTitan கப்பல் 96,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சனிக்கிழமை இரவு மங்களூருவிற்கு வந்தது. இந்த எண்ணெய் MRPL சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து வந்த 'Pyxis Pioneer' கப்பல் 16,000 மெட்ரிக் டன் LPG-ஐ கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை மங்களூருவிற்கு வந்தது. இந்த எரிவாயு Aegis Gas சேமிப்பு ஆலைக்கு வழங்கப்பட்டது.

Mangaluru Port Oil Shipment, Russia Crude Oil India 2026, US LPG Supply to India, Energy Crisis Middle East War, MRPL Refinery Crude Oil Import #MangaluruPort #EnergySupply #RussiaOil #USLPG #IndiaEnergy #GlobalCrisis #OilAndGas #BusinessNews

"கப்பல்கள் பாதுகாப்பாக வந்தடைந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளன" என்று மங்களூரு துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கடத்தலில் ஏற்பட்ட தடைகள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்தியா தனது எரிசக்தி தூதரக திறன் மூலம் பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பெற்றுக்கொண்டு நிலைமையை சமாளித்து வருகிறது.

இந்த கப்பல்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கிய ஆதரவாக உள்ளன.

அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய சுவிட்சர்லாந்து

அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய சுவிட்சர்லாந்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Mangaluru Port Oil Shipment, Russia Crude Oil India 2026, US LPG Supply to India, Energy Crisis Middle East War #MangaluruPort #EnergySupply #RussiaOil

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US