150 பேர்கள் மரணமடைந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... உலகப் புகழ் K-Pop பாடகரும் பலியான சோகம்

South Korea Death
By Arbin Oct 31, 2022 04:40 PM GMT
Report

தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியிலேயே முதன் முறையாக Lee Jihan அடையாளம் காணப்பட்டு, பின்னர் பிரபலமானார்.

ஹாலோவீன் கொண்டாட்டங்களில் Lee Jihan கலந்து கொண்டதாகவும், அதில் நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளதாக

தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே கூட்ட நெரிசலில் சிக்கி உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகர் ஒருவரும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகரான 24 வயது Lee Jihan என்பவர் மரணடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் பிரபலமான Produce 101 என்ற தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியிலேயே முதன் முறையாக Lee Jihan அடையாளம் காணப்பட்டு, பின்னர் பிரபலமானார்.

150 பேர்கள் மரணமடைந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... உலகப் புகழ் K-Pop பாடகரும் பலியான சோகம் | Halloween Stampede K Pop Singer Lee Jihan Dies

பாடகர் Lee Jihan மரணத்தை, முக்கிய இசை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது. அக்டோபர் 29ம் திகதி நடந்த ஹாலோவீன் கொண்டாட்டங்களில் Lee Jihan கலந்து கொண்டதாகவும், அதில் கூட்ட நெரிசலில் சிக்கி அவர் மரணமடைந்துள்ளதாகவும் குறித்த நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

மேலும், குறித்த தகவலை இதுவரை தங்களால் நம்ப முடியவில்லை எனவும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் தங்களால் மீள முடியவில்லை எனவும் தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பாடகர் Lee Jihan குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருப்பதாகவும், இதில் இருந்து மீண்டுவர அவர்களுக்கு இறைவன் துணிவைத் தரட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

150 பேர்கள் மரணமடைந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... உலகப் புகழ் K-Pop பாடகரும் பலியான சோகம் | Halloween Stampede K Pop Singer Lee Jihan Dies

விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் போது சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் பெருந்திரளானோர் குறித்த பகுதியில் திரண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 154 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் 132 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் 37 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

150 பேர்கள் மரணமடைந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... உலகப் புகழ் K-Pop பாடகரும் பலியான சோகம் | Halloween Stampede K Pop Singer Lee Jihan Dies

@reuters

மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US