இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் போர்க்கள தளபதி பலி: லெபனானில் உயிரிழப்பு 492 ஆக உயர்வு!

Israel Palestine Lebanon Israel-Hamas War
By Thiru Sep 24, 2024 01:06 AM GMT
Report

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸின் போர்க்கள தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 492 ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் இன்று லெபனான் முழுவதும் வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய இஸ்ரேலிய படைகளின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Lebanon, Israel, Hamas, field commander Mahmoud Al Nader, Israeli airstrike

மேலும் இன்றைய குண்டு வீச்சு தாக்குதலில் கிட்டத்தட்ட 1600 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Redmi Note 14 Pro வெளியீட்டு திகதி அறிவிப்பு: முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட Xiaomi

Redmi Note 14 Pro வெளியீட்டு திகதி அறிவிப்பு: முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட Xiaomi

கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி

இந்நிலையில் லெபனான் மீதான இஸ்ரேலின் இன்றைய வான்வழி தாக்குதலில் ஹமாஸின் போர்க்கள தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lebanon, Israel, Hamas, field commander Mahmoud Al Nader, Israeli airstrike

இது தொடர்பாக ஹமாஸின் ஆயுதப்படை பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு லெபனான் மீது இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போர்கள தளபதி மஹ்மூத் அல் நாடர் (Mahmoud Al Nader) கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முக்கிய செய்தி! 300 தாண்டிய உயிரிழப்பு

லெபனான் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முக்கிய செய்தி! 300 தாண்டிய உயிரிழப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US