உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு?

Hardik Pandya Money
By Kirthiga May 28, 2024 11:21 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன், இந்திய அணியின் துணை கேப்டனுமாகிய ஹர்திக் பாண்டியா மிகக் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஆவார்.  

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு?

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு?

குறுகிய காலத்தில் உலக கிரிக்கெட்டில் ஒரு இடத்தை பிடிப்பது என்பது சிறிய விடயமல்ல. இருப்பினும், சரியான கடின உழைப்பின் மூலம் ஹர்திக் பாண்டியா அந்த இடத்தை பிடித்தார்.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை பயணம்

ஹர்திக் பாண்டியா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இருப்பினும்,அவரது தந்தை, அவரது படிப்புடன் விளையாட்டின் ஆர்வத்தை மனதில் வைத்து, ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நிறைய ஒத்துளைப்புடன் இருந்தார்.  

ஹர்திக்கின் தந்தை தனது சொந்த தொழிலை கை விட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனாலும் அவரது தந்தை ஒருபோதும் தனது மகனை கைவிடவில்லை.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

ஹர்திக் பாண்டியாவிடம் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்கு கூட பணம் இல்லை. அந்த சமயங்களில் டென்னிஸ் பந்துகளை வைத்து கிரிக்கெட் விளையாடி பயிற்சி பெற்றார்.

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன் சகோதரனுடன் சென்று ஒவ்வொரு வெற்றிக்கும் 200 ரூபாய் கிடைக்கும் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

அந்த பணத்திற்கு இவர் மேகி நூடில்ஸ் வாங்கி தான் சாப்பிட்டு வளர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஹர்திக் டி20 போட்டி மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக்கின் திறமையைக் கண்டு அவரை அணிக்கு அங்கீகரித்தது. IPL மூலம் அவர் தனது முழு வாழ்க்கையையும் மாற்றியமைத்தார்.

இறந்தவர்களின் இந்த 5 பொருள் வீட்டில் இருக்க கூடாது - ஏன் தெரியுமா?

இறந்தவர்களின் இந்த 5 பொருள் வீட்டில் இருக்க கூடாது - ஏன் தெரியுமா?

அந்த மாற்றத்தை பற்றி கூற வேண்டுமென்றால், தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்கிறார், இதுமட்டுமின்றி, அவர் தனது கைகளில் கோடி மதிப்புள்ள கடிகாரத்தையும் அணிகிறார்.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

இப்போது அவருக்கு பணப்பிரச்சினையோ, வேறு எந்தப் பிரச்சினையும் வருவதில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) என்பவரை ஹர்திக் பாண்டியா திருமணம் செய்துக்கொண்டார்.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

திருமணத்திற்கு முன்பே நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் கர்ப்பமாக இருந்தார். அதே வருடத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

தற்போது இருவரும் பிரிந்து இருப்பதாக ஒரு சில தகவல்களும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

ஹர்திக் பாண்டியாவின் சொத்து?

ஹர்திக் பாண்டியா சுமார் 11 மில்லியன் டாலர் அதாவது ரூ.91 கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர்.

ஹர்திக் தனது பெரும்பாலான பணத்தை கிரிக்கெட் விளையாடி விளம்பரம் செய்து சம்பாதித்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாட IPL இல் இருந்து மட்டும் ரூ. 15 கோடி வசூலிக்கிறார்.

உணவுக்கு கூட பணம் இல்லை, இப்போது 8 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் - அவருடைய சொாத்து மதிப்பு? | Hardik Pandya Property Net Worth And Income Detail

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US