முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

Neem Skin Care Beauty
By Kirthiga May 27, 2024 06:01 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

வேப்பிலை உங்கள் சருமத்திற்கு எப்போதும் சிறந்த தேர்வாக இருக்கும். வேப்பம்பூ பேஸ்ட்டை முகத்தில் தடவினால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை இட்லி பொடி: எப்படி செய்யலாம்?

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை இட்லி பொடி: எப்படி செய்யலாம்?

வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளுக்கு பிரபலமானது.

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் முகத்தில் எந்தவொரு தழும்பும் பருக்களும் இல்லாமல் இருப்பதே பிடிக்கும்.

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...! | How To Use Neem Face Pack For Glowing Skin Tamil

ஆனால் ஒரு சிலருக்கும் பருக்கள் ஏற்பட்டு முகத்தில் பொலிவு இல்லாமல் இருக்கும். அதற்காக சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் கிடைக்கக் கூடிய வேப்பிலையை வைத்து எப்படி முகத்தை பொலிவாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும்

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும்

சந்தனம் + வேப்பம்பூ

தேவையான பொருட்கள்

  • வேப்பம்பூ பொடி

  • சந்தன பொடி

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...! | How To Use Neem Face Pack For Glowing Skin Tamil

செய்முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வேப்பம்பூ பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடியை எடுக்கவும். 

  • இவை இரண்டிலும் ரோஸ் வாட்டர் அல்லது வெற்று நீரில் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம்

தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம்

  • இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு உலர வைக்கவும்.

  • அடுத்து முகத்தை கழுவவும் இதை செய்து வருவதன் மூலம் முகத்தில் பருக்கள் ஏற்படாது.

உளுத்தம் பருப்பு மா + வேப்பம்பூ

தேவையான பொருட்கள்

  • வேப்பம்பூ தூள்

  • உளுந்து மா

  • பால்  

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...! | How To Use Neem Face Pack For Glowing Skin Tamil

செய்முறை

  • ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் உளுந்து மாவுடன் சிறிது பால் சேர்க்கவும்.

  • இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு பின்ன வெற்று நீரில் கழுவவும். 

இந்த 5 பொருள் போதும்; வீட்டில் இருந்தப்படியே கருவளையத்தை நீக்கலாம் தெரியுமா?

இந்த 5 பொருள் போதும்; வீட்டில் இருந்தப்படியே கருவளையத்தை நீக்கலாம் தெரியுமா?

மெலிதான உருவத்தை பெற வேண்டுமா? இந்த நிற கேரட் இருந்தால் போதும்..!

மெலிதான உருவத்தை பெற வேண்டுமா? இந்த நிற கேரட் இருந்தால் போதும்..!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US