திருமணம் ஆகாமலே அப்பாவாகிய ஹாரி பாட்டர்; குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள்
"ஹாரி பாட்டர்" நட்சத்திரமான டேனியல் ராட்க்ளிஃப் மற்றும் எரின் டார்க் ஆகியோர் தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
"ஹாரி பாட்டர்"
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாக ஹாரி பாட்டர் தி பிலோஷபர் ஸ்டோன் படம் வெளியானது. அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் டேனியல் ராட்க்ளிஃப்.
2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 8 பாகங்களாக ஹாரி பாட்டர் சீரிஸ் வெளியாகி மக்களை கவர்ந்து வந்துள்ளது.
டேனியல் ராட்க்ளிஃப்
தனது 11 வயதிலேயே படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து அதன் 8 பாகங்களிலும் நடித்து தனது வாலிப பருவத்தை இதனுடனே கழித்துள்ளார்.
2013ம் ஆண்டு வெளியான கில் யுவர் டார்லிங்ஸ் படத்தில் இணைந்து நடித்த நடிகையுடன் காதல் செய்து வந்துள்ளார்.
மேலும் இவர் தனது காதலியிடன் 10 வருடமாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த வந்துள்ளார்.
இந்நிலையில் தனது காதலி கர்ப்பமாக உள்ள செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் ஆனால் பாலினம் மற்றும் குழந்தை பிறந்த திகதி வெளியிடப்படவில்லை.