சட்டென உடல் எடையை குறைக்க ஆசையா? அப்போ இந்த பானங்களை குடிச்சு பாருங்க

Weight Loss
By Kishanthini Jun 03, 2022 07:32 AM GMT
Report

பொதுவாக இன்றைய அவசர உலகில் உடல் எடையைக் குறைப்பது  என்பது ஒரு பெரும் சவாலாக மாறிவிட்டது.

அதிலும் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

அந்தவகையில் உடல் எடையை எளியமுறையில் குறைக்க ஒரு சில பானங்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

சட்டென உடல் எடையை குறைக்க ஆசையா?  அப்போ இந்த பானங்களை குடிச்சு பாருங்க | Help To Reduce Weight In Summer Detox

இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் 

 ஆப்பிள் சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து கலக்க வேண்டும். இதை இன்னும் பயனுள்ளதாக மாற்ற விரும்பினால், ஆப்பிள் சைடர் வினிகரையும் இதனுடன் கலக்கலாம்.

இதை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் கொழுப்பு குறைக்கப்படும்.   

பெருஞ்சீரகம், மல்லி விதை மற்றும் சீரகம்

பெருஞ்சீரகம், அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் இருக்க விடவும்.

இந்த காரமான பானத்தை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இளநீர், புதினா மற்றும் எலுமிச்சை

 இளநீர், புதினா இலைகள், ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேகரிக்கவும். இளநீர் மற்றும் அதன் வழுக்கையை எடுத்து அதை வெட்டி தண்ணீரில் போடவும்.

இப்போது அதில் மீதமுள்ள பொருட்களைக் கலந்து குடிக்கவும். இது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கேரட் மற்றும் ஆரஞ்சு

 கேரட், 2 பெரிய ஆரஞ்சு, ஒரு ஸ்பூன் மஞ்சள், சிறிது இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. கேரட்டில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இந்த இரண்டையும் கலந்து பானம் தயார் செய்து குடிக்கவும். இதனால் தொப்பை விரைவில் குறையும் 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US