இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்ட 185 ராக்கெட்கள்! ஹிஸ்புல்லா நடத்திய அதிரடி தாக்குதல்

Missile Israel Lebanon Israel-Hamas War
By Thiru Nov 24, 2024 05:29 PM GMT
Report

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கிட்டத்தட்ட 185 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல்-மற்றும் லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் பதற்ற நிலையை அடைந்துள்ளது.

அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று வட மத்திய இஸ்ரேலிய பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கிட்டத்தட்ட 185 ராக்கெட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Hezbollah fires 185 rockets to Israel

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் சில நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 7 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்: 1 மணி நேரம் தூங்கியதற்கு அலுவலகம் எடுத்த நடவடிக்கை

20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்: 1 மணி நேரம் தூங்கியதற்கு அலுவலகம் எடுத்த நடவடிக்கை

லெபனானின் ராணுவ மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1 ராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் வரை படுகாயமடைந்ததாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 40 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hezbollah fires 185 rockets to Israel

500+ டிவி சேனல்கள் இலவசம்! BSNL Fiber வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

500+ டிவி சேனல்கள் இலவசம்! BSNL Fiber வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US