கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்ற வேண்டுமா? எளிய வீட்டு வைத்தியம் இதோ
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. எலுமிச்சை மற்றும் சந்தனம்
சந்தனத்தில் எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சுமார் 1 மணி நேரம் கழித்து நீரில் முகத்தை கழுவவும்.
இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் கண்டிப்பாக மறையும்.
2. தேன் மர விதை பேஸ்ட்
மர விதையை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்தில் பருக்கள் மறைந்துவிடும்.
3. மலை ஜாதிக்காய் சாறு
மலை ஜாதிக்காய் சாறு தினமும் குடித்து வர இரத்தத்தை சுத்திகரிக்கும்.
இது வயிற்று ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இப்படி செய்தால் முகப்பருக்கள் நீங்கும்.
4. கற்றாழை
கற்றாழை மற்றும் வேப்பம்பூ சாறு மற்றும் சீரக சாறு சேர்க்க சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
அதனை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் மற்றும் தழும்புகள் மறைந்துவிடும்.
5. அரளிக்காய் மற்றும் சந்தனம்
அரளிக்காயை எடுத்து சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்படியே வைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வர 1 வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |