ஒரே வாரத்தில் நிரந்தரமாக கருவளையத்தை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
கருவளைய பிரச்சனை பொதுவாக 35 வயதை அடையும் போது அனைவருக்கும் ஏற்படுகிறது.
கருவளையத்தை நிரந்தரமாக போக்க உதவவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த அவற்றை ஐஸ் கட்டிகளாக உருவாக்கி அதனை கண்களுக்கு அடியில் தடவ வேண்டும்.
க்ரீன் டீ தண்ணீரில் 5 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து ஆறியதும் பருத்தி துணிகளை நனைத்து கண்களைச் சுற்றி தடவவும்.
ஒரு வெற்றிலையில் பாலினால் செய்யப்பட்ட க்ரீமை எடுத்து ஒன்றாக அரைத்து பின் கண்களில் தடவவும்.

சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைக்க, சன்ஸ்கிரீனை மட்டும் பயன்படுத்தாமல், கரும்புச் சாற்றையும் பயன்படுத்தலாம்.
சந்தனம் மற்றும் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட்டை கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடங்களுக்குள் கண்களை சுத்தம் செய்ய வேண்டும்.
சுத்தமான தேனைக் கொண்டு கண்களைச் சுற்றிலும் மசாஜ் செய்யலாம். தேனில் ஈரப்பதம் மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால் கருவளையத்தை குணமாகும்.
பால், மஞ்சள் பேஸ்ட் செய்தும் தடவி வர இது கருவளையங்களை குணப்படுத்துகிறது மற்றும் வயதான புள்ளிகளை குறைக்கிறது. \
You May Like This Video
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |