வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோருக்கு அரண்மனையில் இடம் கொடுக்கலாமே... இளவரசர் வில்லியமுடைய பதில்

United Kingdom Prince William King Charles Coronation
By Balamanuvelan Jun 19, 2023 08:20 AM GMT
Report

பிரித்தானியாவில் வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோரின் கஷ்டங்களை நிரந்தரமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளார் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம்.

ஊடகவியலாளர் கேட்ட கேள்வி

சமீபத்தில், பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்றின் ஆசிரியர், இளவரசர் வில்லியமை மடக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

விடயம் என்னவென்றால், இளவரசர் வில்லியமுடைய கட்டுப்பாட்டில் Duchy of Cornwall என்னும் 130,000 ஏக்கர் பரப்புள்ள சொத்து உட்பட பல சொத்துக்கள் உள்ளன. அந்த நிலப்பகுதி கார்ன்வால் முதல் கென்ட் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.

வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோருக்கு அரண்மனையில் இடம் கொடுக்கலாமே... இளவரசர் வில்லியமுடைய பதில் | Homeless People Uk Get Good News Prince William

Image: PA

ஆக, இவ்வளவு நிலம் வைத்திருக்கும் இளவரசர் வில்லியம், வீடில்லாமையை ஒழிக்க உறுதிவேறு பூண்டுள்ளார், ஆக, அந்த நிலத்தை வீடில்லாதவர்களுக்காக பயன்படுத்த ஏதாவது திட்டம் உள்ளதா என்று வில்லியமை நேரடியாகவே கேட்டார் Roya Nikkhah என்னும் ஊடகவியலாளர்.

திணறிய இளவரசர்

இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லைபோலும் இளவரசர் வில்லியம்!

வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோருக்கு அரண்மனையில் இடம் கொடுக்கலாமே... இளவரசர் வில்லியமுடைய பதில் | Homeless People Uk Get Good News Prince William

Image: PA

எனவே, சட்டென Roya Nikkhahவுக்கு பதிலளிக்க இயலாமல் மௌனம் காத்த வில்லியம், பின்னர் சுதாரித்துக்கொண்டு, நிச்சயமாக, சமூக இல்லங்கள் தயாராகும்போது நீங்களே அவற்றைப் பார்ப்பீர்கள், நான் கொள்கை நிபுணர் அல்ல, ஆனால், என்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வேன் என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US