ஒரே வாரத்தில் முகத்தை வெண்மையாக்க உதவும் Facepack: எப்படி தயாரிப்பது?
பெண்கள் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகத்தை வெள்ளையாக்க இந்த Facepack ஒன்று போதும்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ளவும்.
அதில் தயிர் சேர்த்து, முகத்தில் கலந்து முகத்தில் போடவும். பின் 15 நிமிடங்கள் நன்கு உலர்த்திய பின் முகத்தை கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- வெள்ளரி- 1
- புதினா- 3 இலை
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பீட்ரூட், வெள்ளரி, புதினா மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைக்கவும்.
பின் இதை முகத்தில் தடவி, 15 நிமிடம் உலர்த்திய பின் முகத்தைக் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- ரோஜா- 2
- பால்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சில ரோஜா இலைகளை கொதிக்க வைக்கவும்.
பின் இதன் தண்ணீரை வடிகட்டி ஆறவைத்து பாலை சிறிது ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
அடுத்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர்த்திய பின் முகத்தைக் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |