ஹார்முஸ் நீரிணை திறப்பு... மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியாவின் ஸ்டார்மர்

Middle East Keir Starmer Strait of Hormuz
By Arbin Apr 08, 2026 06:57 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்தத்திற்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை நிரந்தரமாகத் திறந்திருப்பதை உறுதிசெய்யும் முயற்சியாக, பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வளைகுடாப் பகுதிக்குச் செல்ல இருக்கிறார்.

நிம்மதியை அளிக்கும்

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில், அங்குள்ள பிராந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நேற்றிரவு எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், இது இப்பகுதிக்கும் உலகிற்கும் நிம்மதியை அளிக்கும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை திறப்பு... மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியாவின் ஸ்டார்மர் | Hormuz Reopening Starmer Heads To

மேலும், எமது கூட்டாளிகளுடன் இணைந்து, இந்த போர்நிறுத்தத்தை ஆதரித்து நிலைநிறுத்தவும், இதனை ஒரு நீடித்த ஒப்பந்தமாக மாற்றவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டார்மர் பதிவு செய்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களை ஆதரிக்கத் தவறியதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஸ்டார்மர், எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு அடிப்படையான ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க, நட்பு நாடுகள் எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்த பன்னாட்டு அளவிலான பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா

அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா

இராஜதந்திர முயற்சிகள்

இந்த நிலையில், போருக்கு ஒரு நீடித்த தீர்வைக் கொண்டுவருவதற்கும், மேலும் அச்சுறுத்தல்களிலிருந்து பிரித்தானியாவையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கும், போர் நிறுத்தத்தை ஆதரித்து நிலைநிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து ஸ்டார்மர் விவாதிக்க இருக்கிறார் என்றே பிரித்தானியா தரப்பில் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை திறப்பு... மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியாவின் ஸ்டார்மர் | Hormuz Reopening Starmer Heads To

உண்மையில், ஸ்டார்மரின் இந்த வளைகுடாப் பயணமானது போர் நிறுத்தம் ஏற்படும் முன்னரே திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் இவெட் கூப்பர், செவ்வாயன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் மார்கோ ரூபியோவுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, ​​இவ்விவகாரம் குறித்து விவாதிக்க 40-க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைத்த கடந்த வார பிரித்தானிய தலைமையிலான கூட்டம் உட்பட, நீரிணையை மீண்டும் திறப்பதை உறுதி செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US