ஜேர்மனியில் ஹோட்டல் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு: அதிகரிக்கும் பதற்றம்!

Accident Germany
By Thiru Aug 07, 2024 08:39 PM GMT
Report

ஜேர்மனியில் ஹோட்டல் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலியானதுடன், பலர் சிக்கி இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

ஹோட்டல் விபத்து

மேற்கு ஜேர்மனியின் க்ரோவ் நகரில் உள்ள ஒரு ஹோட்டலின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம் நிலவுகிறது.

இரவு 11:00 மணிக்குள் ஹோட்டல் இடிந்து விழுந்ததாக வந்த தகவலின் பேரில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

hotel-collapse-in-germany-2-dead

இந்த சம்பவத்தின் போது ஹோட்டலில் பதினான்கு விருந்தினர்கள் தங்கியிருந்து உள்ளனர்.

26 ஆண்டுகள் அழுக்கு கூடாரத்தில் அடிமையாக்கப்பட்ட பிரித்தானியர்: அவருக்கு கிடைத்துள்ள இழப்பீடு!

26 ஆண்டுகள் அழுக்கு கூடாரத்தில் அடிமையாக்கப்பட்ட பிரித்தானியர்: அவருக்கு கிடைத்துள்ள இழப்பீடு!

இருவர் பலி

இந்த சம்பவத்தில் ஆண் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் 5 பேர் காயமின்றி கட்டிட இடிபாடுகளில் இருந்து தப்பியுள்ளனர் என்றாலும் மீதமுள்ள நபர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

hotel-collapse-in-germany-2-dead

இடிந்து விழுந்த கூரைகள் மீட்பு பணிக்கு சவாலாக உள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்: வெளியான வீடியோ ஆதாரம்

இஸ்ரேலுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்: வெளியான வீடியோ ஆதாரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், உயிலங்குளம், Savigny-le-Temple, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US