வான்வெளியை நாடுகள் மூடுவது எப்படி? விமானங்கள் நுழைந்தால் என்னாகும்?

Flight Israel-Iran conflict
By Karthikraja Mar 02, 2026 03:02 PM GMT
Report

நாடுகள் வான்வெளியை எவ்வாறு மூடும், மூடப்பட்ட வான்வெளியில் விமானங்கள் நுழைந்தால் என்னாகும் என்பது குறித்து பார்க்கலாம்.

வான்வெளியை மூடிய மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. 

வான்வெளியை நாடுகள் மூடுவது எப்படி? விமானங்கள் நுழைந்தால் என்னாகும்? | How Countries Shut Airspace What If Plane Enters

இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கிற்கான விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வான்வெளியை நாடுகள் மூடுவது எப்படி? விமானங்கள் நுழைந்தால் என்னாகும்? | How Countries Shut Airspace What If Plane Enters

ஈரான், இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் வான் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளன. 

ஈரான் போரில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு - பின்னணி என்ன?

ஈரான் போரில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு - பின்னணி என்ன?

கடந்த ஆண்டு, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா தனது வான் எல்லையை மூடியது.

மூடிய வான்வெளியில் விமானங்கள் நுழைந்தால்?

ஒரு நாடு போர் மற்றும் அரசியல் சூழல் காரணமாக தங்கள் வான் எல்லையை மூடுவதாக அறிவிக்கும்.

வான் எல்லையை மூடுவதாக ஒரு நாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது, அந்த அறிவிப்பு உடனடியாக உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் விமானிகளுக்கு இந்த தகவல் வழங்கப்படும்.

இதனைத்தொடர்ந்து, சரக்கு மற்றும் பயணிகள் விமானத்தை குறிப்பிட்ட நாட்டு எல்லையை தவிர்த்து மாற்று பாதையில் இயக்குவார்கள். மாற்று பாதையில் இயக்க வாய்ப்பில்லையெனில் விமானத்தை ரத்து செய்வார்கள். 

வான்வெளியை நாடுகள் மூடுவது எப்படி? விமானங்கள் நுழைந்தால் என்னாகும்? | How Countries Shut Airspace What If Plane Enters

அதையும் மீறி, விமானம் வான் எல்லை மூடப்பட்ட நாட்டின் வான்வெளிக்குள் அனுமதியின்றி நுழைந்தால், முதலில் அந்த விமானத்தின் விமானியை ரேடியோ அலைவரிசை மூலம் தொடர்பு கொண்டு தவறுதலாக நுழைந்திருந்தால், உடனடியாக மாற்று பாதையில் செல்லுமாறு எச்சரிக்கை விடுப்பார்கள். 

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் - நெதன்யாகுவின் நிலை என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் - நெதன்யாகுவின் நிலை என்ன?

விமானி பதில் அளிக்காமல் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் பயணித்தால், அந்த நாட்டின் விமானப்படை விமானங்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட விமானத்தை சூழ்ந்து, அருகே உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க கட்டாயப்படுத்தும். 

வான்வெளியை நாடுகள் மூடுவது எப்படி? விமானங்கள் நுழைந்தால் என்னாகும்? | How Countries Shut Airspace What If Plane Enters

அதன் பின்னர் விமானியிடம் பாதுகாப்புபடை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள். விதிமீறலின் அளவைப் பொறுத்து, விமான நிறுவனத்திற்குப் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அந்த நாட்டின் மீது சர்வதேச சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US