உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன?

Joe Biden Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United States of America Ukraine
By Thiru Dec 09, 2023 11:49 PM GMT
Report

உக்ரைனுக்கான உதவியை குறைப்பதற்கு ஆதரவாக 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கான அமெரிக்க ஆதரவு

 ரஷ்யாவின் அத்துமீறிய போர் தாக்குதலில் உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ராணுவ உதவிகளை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகளை விதித்து இருப்பதுடன், தங்கள் நட்பு நாடுகள் மூலமாகவும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது.

how many american favor of cutting aid to ukraine உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன? AFP | Getty Images

போரில் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட உதவியாக சமீபத்தில் அமெரிக்கா பல மில்லியன் டொலர் இராணுவ உதவி தொகுப்பை அறிவித்துள்ளது.

பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்கர்களின் மனநிலை

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 30 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் உக்ரைனுக்கான உதவியை குறைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் 29 சதவீத அமெரிக்கர்கள் தற்போது வழங்கப்படும் நிதியுதவி போதுமானது என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

how many american favor of cutting aid to ukraine உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன?Pew Research Center poll

how many american favor of cutting aid to ukraine உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன?Pew Research Center poll

மேலும் 18 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: பிலிப்பைன்ஸை தொடர்ந்து வெளியேறிய முக்கிய ஐரோப்பிய நாடு

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: பிலிப்பைன்ஸை தொடர்ந்து வெளியேறிய முக்கிய ஐரோப்பிய நாடு

பியூ சோதனை மையத்தின் (Pew Research Center) கருத்துக்கணிப்பு தரவுகளின் மூலம் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

இவற்றில் பதிலளிக்க விரும்பாத நபர்களின் சதவீத விவரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

America, American, Ukraine, Russia Joe Biden, Zelenskyy, Aid 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US