விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

United States of America NASA Money Dollars
By Kirthiga Jun 07, 2024 05:00 AM GMT
Report

ஒவ்வொரு குழந்தையும் ஒரு முறையாவது விண்வெளி வீரராக வேண்டும் என்று கனவு கண்டிருக்கும்.

விண்வெளி நடைப்பயணங்கள், தொலைதூர கிரகங்களை ஆராய்வது மற்றும் பிரபஞ்சத்தில் பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது?

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

இருப்பினும், ஒரு விண்வெளி வீரராக மாறுவது மிகவும் கடினமாகும். நாசா போன்ற விண்வெளி மையங்களில் நுழைவதற்கு கடுமையான பரீட்சைகள் மற்றும் மேலதிக படிப்பகளை படித்திருக்க வேண்டும்.

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Do Nasa Pay Astronauts Details In Tamil

மனித விண்வெளிப் பயணம் ஆபத்தானது . எனவே நாசா போன்ற விண்வெளி மையங்கள் விண்வெளி வீரர்களாக மாறுவதற்கான சிறந்த திறமைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன.

அதற்கு ஏற்ற சம்பளமும் வழங்கப்படுகிறது. விண்வெளி வீரர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

பணத்தை வைத்து பண்பை வாங்க முடியாது - அம்பானி குடும்பத்தை குற்றம் சாடிய இத்தாலி மக்கள்

பணத்தை வைத்து பண்பை வாங்க முடியாது - அம்பானி குடும்பத்தை குற்றம் சாடிய இத்தாலி மக்கள்

இல்லையேல், இந்த பதிவில் ஒரு விண்வெளி வீரராக இருந்தால் NASA வழங்கும் சம்பளம் குறித்து பார்க்கலாம்.  

விண்வெளி வீரர் என்றால் என்ன?

ஒரு விண்வெளி வீரர் என்பது மிகவும் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற ஒரு நபராக இருப்பார். அவர்கள் பெரும்பாலும் விஞ்ஞானிகள், விண்வெளிக்கு செல்லும் தனி நபராக இருப்பார்கள்.  

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Do Nasa Pay Astronauts Details In Tamil

சந்திரன் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் போன்ற இடங்களுக்கு அல்லது சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற மனிதர்கள் கொண்ட விண்வெளி நிலையங்களுக்கு செல்வார்கள்.  

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

விண்வெளியில் உள்ள வீரர்கள் செய்யும் பணி

  • விண்வெளியை ஆராய்ச்சி செய்தல்.
  • சோதனைகளை நடத்துங்கள்.
  • விண்வெளியில் புகைப்படங்களை எடுத்தல்.
  • அறிவியல் அளவீடுகளை எடுத்தல்.
  • விண்கலங்களில் இருக்கும் உபகரணத்தை பழுது பார்த்தல்.
  • பூமியில் மிஷன் கண்ட்ரோல் மூலம் தகவல்தொடர்புகளைக் கையாளுதல்.

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Do Nasa Pay Astronauts Details In Tamil

இதை எல்லாம் செய்வதற்கு முன் ண்வெளி வீரர்கள் பூமியில் விரிவான பயிற்சியில் ஈடுபடுவார்கள். விண்வெளி வீரராக மாறுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுமையான பயிற்சி எடுக்க நேரிடும்.

இதில் விண்கலத்தை இயக்குவதற்கான பயிற்சி (operating spacecraft), மைக்ரோ கிராவிட்டி மற்றும் எடையின்மைக்கு தயார்படுத்துதல் (microgravity and weightlessness), ரோபாட்டிக்ஸ் இயக்க பயிற்சி (robotics operation), அறிவியல் பயிற்சி போன்றவை அடங்கும்.

கண்ணை கவரும் கொரியன் உதடு - வீட்டிலேயே லிப் பாம் செய்வது எப்படி?

கண்ணை கவரும் கொரியன் உதடு - வீட்டிலேயே லிப் பாம் செய்வது எப்படி?

விண்வெளி வீரர்களுக்கு நாசா வழங்கும் சம்பளம்

நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி நிறுவனம். வருங்கால விண்வெளி வீரர்களுக்கான சிறந்த இடமாகும்.

நாசாவின் கூற்றுப்படி, சிவிலியன் விண்வெளி வீரர்களின் சம்பளம் அமெரிக்க அரசாங்கத்தின் ஊதிய விகிதங்களால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக GS-13 முதல் GS-14 வரையிலான தரங்கள்.

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Do Nasa Pay Astronauts Details In Tamil

GS-13 ஊதிய அளவு ஆண்டுக்கு $81,216 (ரூ. 24,552,766 இலங்கை மதிப்பில்) முதல் $105,579 (ரூ. 31,918,052 இலங்கை மதிப்பில்) வரை இருக்கும். ஒரு மாதத்திற்கு $8,798.25 (ரூ. 2,659,837) அல்லது ஒரு மணி நேரத்திற்கு $50.59 (ரூ. 15,294) ஆகும்.

GS-14, இது ஆண்டுக்கு $95,973 (ரூ. 29,014,019) - $124,764 (ரூ. 37,717,953 ) வரை உயர்கிறது. இதேபோல், GS-14 என்பது ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் $10,397 (ரூ. 3,143,162) அல்லது ஒரு மணி நேரத்திற்கு $59.78. (ரூ.18,072) அதிக அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்களுக்கு GS-15 ஊதியம் வழங்கப்படலாம். அவர்களுக்கு ஆண்டுக்கு $146,757 (ரூ. 44,366,754) வரை கிடைக்கும்.

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...!

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...!

நாசா விண்வெளி வீரராகுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • அமெரிக்க குடியுரிமையை பெற்றிருக்க வேண்டும்.

  • அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொடர்புடைய தொழில்முறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

  • விண்வெளி வீரர் உடல் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பார்வை ஒவ்வொரு கண்ணிலும் 20/20 ஆக இருக்க வேண்டும்.

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Do Nasa Pay Astronauts Details In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US