30 நாட்களில் காடு போல் அடங்காமல் முடி வளர இந்த எண்ணெய் போதும் - தயாரிப்பது எப்படி?

Hair Growth
By Kirthiga Oct 28, 2024 04:21 AM GMT
Report

முடி வளர்ச்சியை பொறுத்தளவில் ஜின்கள், ஹார்மோன்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சரியான ஆரோக்கிய உணவு மற்றும் வீட்டில் உள்ள சில கொள்கைகள் முடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது முடி வளர்ச்சிக்கு உதவும்.

கொத்து கொத்தாக கொட்டும் தலை முடி - ஒரே வழியில் தீர்வு தரும் 7 விதை பொடி!

கொத்து கொத்தாக கொட்டும் தலை முடி - ஒரே வழியில் தீர்வு தரும் 7 விதை பொடி!

முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்கள் மற்றும் மருந்துகள் சந்தையில் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்.

30 நாட்களில் காடு போல் அடங்காமல் முடி வளர இந்த எண்ணெய் போதும் - தயாரிப்பது எப்படி? | How To Make Homemade Hair Oil For Fast Hair Growth

அந்தவகையில் வீட்டில் உள்ள குறிப்பிடத்தக்க பொருட்களை பயன்படுத்தி எப்படி முடி வளர்ச்சி எண்ணெய் தயார் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் - 2 தேக்கரண்டி

  • தேங்காய் எண்ணெய் - 200ML

  • கறிவேப்பிலை - ஒரு பிடி  

30 நாட்களில் காடு போல் அடங்காமல் முடி வளர இந்த எண்ணெய் போதும் - தயாரிப்பது எப்படி? | How To Make Homemade Hair Oil For Fast Hair Growth

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸியில் வெந்தயத்தை சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

  • அடுத்து ஒரு மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கறிவேப்பிலையை அரைத்து எடுக்கவும். 

  • பின் அடுப்பில் இரும்பு கடாய் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடுப்படுத்திக்கொள்ளவும்.

  • அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெந்தய பொடியை சேர்க்கவும்.  

  • வெந்தய பொடி சேர்த்து அடுப்பில் உள்ள எண்ணெய் நிறம் மாறியவுடன், அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை அதில் சேர்த்துக்கொள்ளவும்.

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் 2 பயிற்சிகள் - என்ன செய்யலாம்?

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் 2 பயிற்சிகள் - என்ன செய்யலாம்?

  • இவை இரண்டையும் சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறிக்கொண்டே இருக்கவும். 

  • இறுதியாக அடுப்பில் இருந்து இறக்கி வடித்து ஒரு போத்தலில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

  • இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US