3 மாதத்திற்கு தேவையான சாம்பார் Premix - வெறும் 5 நிமிடம் போதும்...

By Kirthiga Jun 07, 2024 11:00 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சமையலை சீக்கிரமா முடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் தினமும் இருக்கும்.

காரணம், அடிக்கும் வெயிலில் அடுப்பங்கறையில் இருப்பதை பெண்கள் விரும்புவதில்லை.

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

சாதம் வைத்தால் போதும் சூடான நீரில் சாம்பார் வைத்து சாப்பிடலாம். அந்தவகையில் சாம்பார் Premix எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு - 1கப்
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • தனியா - 1/4 கப்

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...!

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...!

  • கடலை பருப்பு - 1/4 கப்
  • புளி -
  • வரமிளகாய் -
  • வெந்தயம் - சிறிதளவு
  • மஞ்சள் தூள் -
  • பெருங்காயம் -

3 மாதத்திற்கு தேவையான சாம்பார் Premix - வெறும் 5 நிமிடம் போதும்... | How To Make Sambar Premix Recipe In Tamil

செய்முறை

  • முதலில் துவரம் பருப்பை கழுவி எடுத்து, ஒரு துணியில் சேர்த்து நன்கு காய வைத்து எடுத்துக்கொள்ளவும்.  

  • பின் அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கடலை பருப்பு, தனியா, வரமிளகாய், வெந்தயம், புளி சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • பின் அதை நன்றாக ஆற விட்ட எடுக்கவும்.

  • அடுத்து அதில் பெருங்காய தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

  • இறுதியாக எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.

  • அடுத்ததாக அதை அரைத்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து சிறிதளவு உப்பும் சேர்த்து கலந்து எடுத்து, கண்ணாடி குடுவையில் சேமித்து வைத்தால் மூன்று மாதத்திற்கான சாம்பார் Premix தயார்.

3 மாதத்திற்கு தேவையான சாம்பார் Premix - வெறும் 5 நிமிடம் போதும்... | How To Make Sambar Premix Recipe In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US