Horse Gram Biryani: உடல் எடையை குறைக்கும் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி?

Weight Loss Healthy Food Recipes Biriyani
By Kirthiga Mar 01, 2024 05:50 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் வலிமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்காக ஒரு சிலர் தங்களுக்கு விருப்பமான உணவுகளையும் தவிர்த்துக்கொள்வது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் பிரியாணியை உடல் எடை குறைக்க விரும்புவர்கள் தவிர்த்துக்கொள்வார்கள்.

அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஜாம் நகரை தேர்ந்தெடுத்தது ஏன்? - ஆனந்த் அம்பானி விளக்கம்

அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஜாம் நகரை தேர்ந்தெடுத்தது ஏன்? - ஆனந்த் அம்பானி விளக்கம்

நாவில் எச்சில் ஊறினாலும் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதே என்ற கவலையில் அதை சாப்பிடமாலே இருப்பார்கள்.

அந்த கவலை இனி வேண்டாம். உடல் எடையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் பிரியாணியும் சாப்பிடலாம். எப்படி தெரியுமா?

Horse Gram Biryani: உடல் எடையை குறைக்கும் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி? | How To Make Weight Loss Horse Gram Biryani Tamil

தேவையான பொருட்கள்

  • கொள்ளுப்பயிர் - 500 கிராம்
  • கேரட் - 100 கிராம்
  • பீட்ரூட் - 100 கிராம்
  • காலிபிளவர் - 50 கிராம்
  • தக்காளி - 3

குறைந்த தங்கம் விலை! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? (27-02-2024)

குறைந்த தங்கம் விலை! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? (27-02-2024)

  • பச்சைப் பட்டாணி - 50 கிராம்
  • பச்சை மிளகாய் - 4
  • பெரிய வெங்காயம் - 3
  • இஞ்சி,பூண்டு விழுது - சிறிதளவு
  • மட்டன் மசாலா, கரம் மசாலா- காரத்திற்கு ஏற்ப
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • நெய்- 50 கிராம் 

Horse Gram Biryani: உடல் எடையை குறைக்கும் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி? | How To Make Weight Loss Horse Gram Biryani Tamil

செய்முறை

  • முதலில் கொள்ளுப்பயிரை கல் உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.  

  • பின் கேரட், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி, பெரிய வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • பின் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, ரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

  • பின் நறுக்கி வைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

Chicken Pickle: கோழி இறைச்சியில் ஊறுகாய் செய்வது எப்படி?

Chicken Pickle: கோழி இறைச்சியில் ஊறுகாய் செய்வது எப்படி?

  • அடுத்து அதனுடன் மட்டன் மசாலா, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடங்களுக்கு வதக்கவும்.

  • காய்கறிகள் வெந்தவுடன் கொள்ளு பயிரை சேர்த்து கிளறி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

  • இறுதியாக புதினா, கொத்தமல்லி தூவி பரிமாறினால் உடல் எடையை குறைக்கு கொள்ளு பிரியாணி தயார். 

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த அந்த ஒரு விடயம் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த அந்த ஒரு விடயம் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US