மனைவிக்காக 320 கி.மீ பயணம்! இணையத்தை கலக்கும் கணவரின் காதல்

Viral Video Wedding China
By Thiru Jul 21, 2024 09:28 AM GMT
Report

மனைவியுடன் இருக்க தினமும் 320 கி.மீ பயணிக்கும் சீனாவை சேர்ந்த கணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

320 கி.மீ பயணம்

சீனாவின் 31 வயதான லின் ஷு(Lin Shu) என்ற புதிதாக திருமணமான நபர், தனது மனைவி மீதான அளவற்ற அன்பால் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

லின் ஷு தனது மனைவி இருக்கும் நகரில் வசிப்பதற்காக, தினமும் வேலைக்கு 320 கிலோமீட்டர் தொலைவு பயணித்து சென்று வருகிறார்.

இது தொடர்பாக டோயின் (Douyin) என்ற சமூக வலைதளத்தில் தனது தினசரி பழக்கவழக்கங்களை லின் ஷு பதிவு செய்துள்ளார்.

husband in china travels 320km daily for wife

மனைவியுடன் தேனிலவு பயணம்: அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது துப்பாக்கி சூடு

மனைவியுடன் தேனிலவு பயணம்: அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது துப்பாக்கி சூடு

காலை 5 மணிக்கு எழுந்து 5:20 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவரது பயணம், மின்சார சைக்கிள், ரயில் பயணம், மெட்ரோ பயணம் என பல கட்டங்களை கடந்து காலை 9 மணிக்கு அலுவலகத்தை சென்றடைகிறது. மீண்டும் வீடு திரும்ப 3-4 மணி நேரம் ஆகிறது.

பயணத்திற்கு செலவிடும் நேரம் அதிகமாக இருந்தாலும், 7 வருடங்களாக காதலித்து வந்த தனது மனைவி மீதான அன்பே இதற்கு காரணம் என்று லின் ஷு அதில் தெரிவித்துள்ளார்.

சீன நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து

சமூக வலைதள பயனாளர்கள் அவரது பயண நேரத்தை கண்டு ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

husband in china travels 320km daily for wife

அதே நேரத்தில், சீன நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதி மற்றும் அவருக்கு ஆதரவான வேலை சூழல் ஆகியவை இதற்கு உதவிகரமாக இருப்பதாக லின் ஷீ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நீண்ட பயணம் தற்காலிகமானது தான். தனது மனைவி தற்போது கிங்டாவோவில் (Qingdao) வேலை தேடி வருகிறார். அவர் வேலை கிடைத்தால் அங்கேயே குடியேற திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லின் ஷு-வின் கதை டோயினில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 7 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரது பதிவை பார்த்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US