பிரிந்து சென்ற மனைவியை தண்டிக்க 500கி கஞ்சாவை கையில் எடுத்த கணவர்: அம்பலமான சதி செயல்

Wedding Singapore Crime Divorce
By Thiru Aug 31, 2024 08:05 AM GMT
Report

பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை வைத்த கணவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் சிறை தண்டனை

மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிந்தும் பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை மறைத்து வைத்து அவரை கிரிமினல் குற்றத்தில் சிக்க வைக்க முயற்சி செய்த சிங்கப்பூரை சேர்ந்த Tan Xianglong என்ற 37 வயது கணவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனையை நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக பிரிந்து வாழும் இந்த தம்பதி, விவாகரத்துக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் குறுகிய காலம் இணைந்து வாழ வேண்டும் என்ற விதியின் காரணமாக  இருவருக்கும் உடனடி விவாகரத்து கிடைக்கவில்லை என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

weed, Tan Xianglong,Weed In Wife

காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்! 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி

காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்! 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி

மனைவியை சிக்க வைக்க சூழ்ச்சி

பிரிந்து சென்ற மனைவி திருமண செலவில் எத்தகைய உதவியும் செய்யாததால் கோபமடைந்து இருந்த கணவர், உடனடியாக விவாகரத்து பெறுவதற்கான வழியை அவரது வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார், அவரும்  இருவரில் யாரேனும் குற்ற பின்னணி கொண்டு இருந்தால் உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனியார் துப்பறியும் அதிகாரியின் உதவியுடன் மனைவியின் தகாத உறவில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளார், ஆனால் இறுதியில் அவருக்கு அத்தகைய எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனது மனைவிக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிந்தும் அவரது காரில் 510 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளார்.

weed, Tan Xianglong,Weed In Wife

சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சாவை எடுத்து சென்றதாக குற்றம் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 500 கிராமுக்கு மேல் கஞ்சாவை காரில் வைத்து இருந்த குற்றத்திற்காக Tan Xianglong மனைவி பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்.

ஆனால் காரில் கஞ்சா விநியோகம் அல்லது பயன்பாடு தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் இல்லாத நிலையில், பொலிஸார் விசாரணையை கணவர் Tan Xianglong-ஐ நோக்கி திருப்பினார்.

பங்களாதேஷ் வெள்ள பாதிப்பில் 54 பேர் பலி: 2 மில்லியன் சிறுவர்களுக்கு ஆபத்து: Unicef எச்சரிக்கை!

பங்களாதேஷ் வெள்ள பாதிப்பில் 54 பேர் பலி: 2 மில்லியன் சிறுவர்களுக்கு ஆபத்து: Unicef எச்சரிக்கை!

விசாரணையின் இறுதியில் மனைவியை சிக்க வைக்க கணவர் Tan Xianglong செய்த சதி செயல் வெளிச்சமடைந்தை தொடர்ந்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US