சர்வதேச வர்த்தக கண்காட்சியில் Electric Air Taxiயை காட்சிப்படுத்திய Hyundai நிறுவனம்., அம்சங்கள் இதோ

Hyundai Flight Aircraft Technology
By Ragavan Jan 12, 2024 03:10 PM GMT
Report

Hyundai Motor Group அதன் புதிய Air Taxi மொடலான S-A2 வின் முன்மாதிரியை உலகின் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிகழ்ச்சியான CES 2024ல் வெளியிட்டது.

உலகளவில் போக்குவரத்து பிரச்சனைகள் அதிகரித்து வரும் நேரத்தில் ஏர் டாக்சிகள், அதிலும் மின்சார ஏர் டாக்சிகள் கூட மிக முக்கியமானதாக மாறும்.

எனவே, உலகளாவிய மின்சார பறக்கும் டாக்ஸி சந்தையில் நுழைவதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதாக Hyundai நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஏர் டாக்சி யூனிட் Supernal அதன் S-A2 மொடலை வெளியிட்டது. 

Hyundai Showcases Electric Air Taxi S-A2 Prototype At Ces 2024, Hyundai Motor Group Air Taxi S-A2, Hyundai Air Taxi, சர்வதேச வர்த்தக கண்காட்சியில் Electric Air Taxiயை காட்சிப்படுத்திய Hyundai நிறுவனம்., அம்சங்கள் இதோ

2028-ல் தொடங்கப்படும்

Supernel நிறுவனத்தில் முந்தைய S-A1 விஷன் கான்செப்ட்டின் அடிப்படையில், இந்த புதிய S-A2 ஏர் டாக்சியை Supernel நிறுவனம் அதன் புதுமையான aerospace engineering மற்றும் Hyundai Motor Groupன் வாகன வடிவமைப்பை ஒன்றிணைத்து, நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒரு புதிய வகை போக்குவரத்தை உருவாக்கும் முயற்சியில் வடிவமைத்துள்ளது.

2028ஆம் ஆண்டு இந்த ஏர் டாக்சியை தயாரிக்க தொடங்கவுள்ளதாகவும், அதற்குள் ​​வணிக ரீதியான விமானப் பாதுகாப்பு நிலைகளை அடையவும், அதன் வாகனங்களை மலிவு விலையில் உற்பத்தி செய்யவும் செயல்படுவோம் என Supernal நிறுவனம் கூறியுள்ளது.

Hyundai Showcases Electric Air Taxi S-A2 Prototype At Ces 2024, Hyundai Motor Group Air Taxi S-A2, Hyundai Air Taxi, சர்வதேச வர்த்தக கண்காட்சியில் Electric Air Taxiயை காட்சிப்படுத்திய Hyundai நிறுவனம்., அம்சங்கள் இதோ

S-A2 என்பது V-tail விமானம் ஆகும், இது பொது நகர்ப்புற போக்குவரத்து தேவைகளுக்காக மணிக்கு 120 மைல் வேகத்தில் 1,500 அடி உயரத்தில் பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு distributed electric propulsion architecture கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் eight all-tilting rotorகளைக் கொண்டுள்ளது, இது vertical-lift மற்றும் horizontal-cruise ஆகிய இரண்டு கட்டங்களிலும் இணையற்ற செயல்திறனுடன் வாகனத்தை இயக்குகிறது என Hyundai கூறுகிறது.

Hyundai Showcases Electric Air Taxi S-A2 Prototype At Ces 2024, Hyundai Motor Group Air Taxi S-A2, Hyundai Air Taxi, சர்வதேச வர்த்தக கண்காட்சியில் Electric Air Taxiயை காட்சிப்படுத்திய Hyundai நிறுவனம்., அம்சங்கள் இதோ

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Hyundai Showcases Electric Air Taxi S-A2 Prototype At Ces 2024, Hyundai Motor Group Air Taxi S-A2, Hyundai Air Taxi

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US