ஜூன் முதல் கிரிக்கெட்டில் புதிய விதிகளை அமுல்படுத்தும் ஐசிசி

International Cricket Council
By Karthikraja Jun 01, 2025 07:21 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

2 பந்து விதி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 2 பந்துகளை பயன்படுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர், பந்துகள் புதியதாகவே இருந்ததால் அதனை ஸ்விங் செய்ய பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது. 

icc new rules about 2 ball

இதன் காரணமாக துடுப்பாட்ட காரர்கள் அதிகளவிலான ஓட்டங்களை குவிக்க முடிந்தது. ஒரு நாள் போட்டி, T20 போட்டிகளை போல் மாறியது. 

ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

இந்நிலையில், ஒரு நாள் போட்டியில், இந்த விதியை மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

icc new rules about 2 ball

இதன்படி, இனி முதல் 35 ஓவர்களுக்கு மட்டுமே 2 பந்துகளும் பயன்படுத்தப்படும். அதன் பின்னர் இரு பந்துகளில் ஏதேனும் ஒன்றை பந்துவீசும் அணி தேர்வு செய்ய வேண்டும்.

இதன் மூலம், பந்து வீச்சாளர்கள் பந்தை நன்றாக ஸ்விங் செய்து, எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியும்.

மாற்று வீரர்

இதே போல், போட்டியின் போது வீரர்கள் காயம்பட்டால், மாற்று வீரர்களை தேர்வு செய்யும் விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போட்டி தொடங்கும் முன்னர், இரு அணிகளும் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு துடுப்பாட்டகாரர், ஒரு ஸ்பின்னர், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு சீம் பவுலர் ஆகியோரின் பெயர்களை நடுவரிடம் வழங்க வேண்டும்.  

icc new rules for injured player

வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இந்த வீரர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அதிலும், மற்றொரு வீரர் காயமடைந்தால், நடுவர் ஒரு வீரரை தேர்வு செய்வார். 

ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக ரோஹித் சர்மா படைத்த சாதனை

ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக ரோஹித் சர்மா படைத்த சாதனை

மேலும், DRS முறை, எல்லைக் கோடு கேட்சுகள் குறித்த விதிகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் தொடர்பான விதிகள் ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும், ஒருநாள் போட்டிகள் தொடர்பான விதிகள் ஜூலை முதலில் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.           

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US