6000 மின்சார கையுறைகளை வாங்கும் ICE: 16.7 மில்லியன் டொலர் ஒதுக்கிய அமெரிக்கா

United States of America
By Thiru Aug 28, 2026 06:18 AM GMT
Report

ICE Executed contract for 6000 shock-delivering gloves: மின்சார கையுறைகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார கையுறைகள்

சுமார் 16.7 மில்லியன் டொலர் மதிப்பில் மின் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய 6000 கையுறைகளை வாங்க அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை(ICE) ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார கையுறைகளை உள்நாட்டு பாதுகாப்புத் துறை பயன்படுத்த போவதாக அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்பெயினில் வில்லேனா தங்க பொக்கிஷம் கொள்ளை: சில நிமிடங்களில் நடந்த துணிகர திருட்டு

ஸ்பெயினில் வில்லேனா தங்க பொக்கிஷம் கொள்ளை: சில நிமிடங்களில் நடந்த துணிகர திருட்டு

குடியேற்ற பாதுகாப்பு கொள்கையின் கீழ் ஏற்கனவே ICE கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய காலங்களில் கடுமையான குடியேற்ற கொள்கையின் கீழ் அதிகாரிகளுக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் போராட்டகாரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

6000 மின்சார கையுறைகளை வாங்கும் ICE: 16.7 மில்லியன் டொலர் ஒதுக்கிய அமெரிக்கா | Ice Did Contract For 6000 Shock Delivering Gloves

மின்சார கையுறையின் செயல்பாடுகள்

இந்த மின்சார கையுறைகள் வழக்கமான  ரோந்து பணியில் பயன்படுத்தப்படும் கையுறைகளை போன்றே இருக்கும்.

ஆனால் அதில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் மின்சார கையுறை வாயிலாக தொடும் நபருக்கு கடுமையான மின்சார அதிர்ச்சிகள் ஏற்படும்.

இந்த கையுறைகள் கைது நடவடிக்கை, கலவரம் மற்றும் கைதிகளை அழைத்து செல்லும் போது பயன்படுத்தப்படும்.

அதிகாரிகளுக்கு ஏற்படும் காயங்களை தவிர்க்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த கையுறைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US