கச்சா எண்ணெய் கையிருப்புகளை வெளியிட சர்வதேச எரிசக்தி நிறுவனம் பரிசீலனை

Iran-Israel War Crude Oil
By Ragavan Mar 23, 2026 03:36 PM GMT
Report

உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

ஈரான் போர் காரணமாக தினசரி சுமார் 11 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை நிலைத்தன்மை சீர்குலைந்து, உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் உண்மையான உயிர்நாடிக்கு ஈரான் அச்சுறுத்தல்

வளைகுடா நாடுகளின் உண்மையான உயிர்நாடிக்கு ஈரான் அச்சுறுத்தல்

இந்த நிலைமை 1970-களின் எண்ணெய் நெருக்கடியையும், ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிந்தைய எரிசக்தி சவால்களையும் விட மோசமானதாக இருக்கலாம் என சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் (IEA) தலைவர் ஃபாத்திஹ் பைரோல் எச்சரித்துள்ளார்.

மார்ச் 11 அன்று, IEA உறுப்பினர் நாடுகள் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை கையிருப்பிலிருந்து வெளியிட்டன. இது மொத்த கையிருப்பின் 20 சதவீதம் ஆகும்.

IEA oil stock release, Iran conflict oil supply, Strait of Hormuz crisis, Global energy security, Fatih Birol oil warning, Asia Pacific oil imports, Emergency oil reserves #IEA #OilCrisis #IranConflict #EnergySecurity #GlobalSupply #Hormuz #CleanEnergy

ஆனால், விலை உயர்வு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் தானாகவே கையிருப்பு வெளியீடு நடைபெறும் என்ற நிலை இல்லை. சந்தை நிலைமைகளை ஆய்வு செய்து, உறுப்பினர் நாடுகளுடன் ஆலோசித்து மட்டுமே முடிவு எடுக்கப்படும் என பைரோல் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், “கையிருப்பு வெளியீடு சந்தையை தற்காலிகமாக அமைதிப்படுத்தும். ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல. உண்மையான தீர்வு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து பாதுகாப்பது தான்” என அவர் கூறியுள்ளார்.

எண்ணெய், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பெரும்பகுதி இந்த நீரிணை வழியாகச் செல்கிறது.

ஆசிய-பசிபிக் நாடுகள், குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்றவை, இந்த நீரிணை வழியாக வரும் இறக்குமதிகளின் மீது அதிகமாக சார்ந்துள்ளதால், மிகப் பெரிய அபாயத்தில் உள்ளன.

ஹார்முஸ் நீரிணையை கடந்த மர்ம எண்ணெய் கப்பல்

ஹார்முஸ் நீரிணையை கடந்த மர்ம எண்ணெய் கப்பல்

IEA, எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது. அதில் வாகன வேகக் கட்டுப்பாடு, வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work From Hone) ஊக்குவித்தல் போன்றவை அடங்கும்.

இந்தியாவைச் சேர்த்து பல நாடுகளுக்கு, இந்த நெருக்கடி, எரிசக்தி ஆதாரங்களைப் பல்வேறு வழிகளில் பெறுதல் மற்றும் வலுவான கையிருப்பு அமைப்புகளை உருவாக்குதல் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

இரண்டு இந்திய LPG கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க தயார்

இரண்டு இந்திய LPG கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க தயார்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
IEA oil stock release, Iran conflict oil supply, Strait of Hormuz crisis, Global energy security, Fatih Birol oil warning, Asia Pacific oil imports, Emergency oil reserves #IEA #OilCrisis #IranConflict #EnergySecurity #GlobalSupply #Hormuz #CleanEnergy 
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US