இரண்டு இந்திய LPG கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க தயார்

Liquefied Petroleum Gas India Ship Strait of Hormuz
By Ragavan Mar 21, 2026 08:31 AM GMT
Report

இரண்டு இந்திய LPG கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல தயாராக உள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், Pine Gas மற்றும் Jag Vasant ஆகிய இரண்டு இந்திய LPG கப்பல்கள், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க தயாராக உள்ளன.

அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய சுவிட்சர்லாந்து

அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய சுவிட்சர்லாந்து

கடந்த 24 மணி நேரமாக எந்த கச்சா எண்ணெய் கப்பலும் அந்த நீரிணை வழியாக செல்லவில்லை.

இந்த கப்பல்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா அருகே நிறுத்தப்பட்டுள்ளன. MarineTraffic தகவல்களின்படி, இவை விரைவில் புறப்பட தயாராக இருப்பதாக சிக்கனல்கள் அனுப்பியுள்ளன. 

Indian LPG tankers Hormuz, Pine Gas Jag Vasant ships, Strait of Hormuz blockade, India Gulf shipping crisis, IOC BPCL LPG carriers, Modi Hormuz safe passage, Tehran vessel warnings #India #HormuzStrait #LPG #EnergyCrisis #GlobalShipping #IOC #BPCL #MiddleEast #OilAndGas

இந்த கப்பல்கள் இந்தியாவின் முக்கிய எரிசக்தி நிறுவங்களுடன் தொடர்புடையவை. Jag Vasant கப்பல் Bharat Petroleum Corporation Limited (BPCL) நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், Pine Gas கப்பல் Indian Oil Corporation (IOC) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

சனிக்கிழமைக்குள் இந்த கப்பல்கள் புறப்படலாம் என வர்த்தக வட்டாரங்கள் கூறினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, "எங்கள் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்ல வேண்டும்" என இந்திய வெளிவிவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது, வளைகுடா பகுதியில் இந்தியாவிற்கு சொந்தமான 22 கப்பல்கள் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, உலக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறார்.

ஜப்பானிய கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி

ஜப்பானிய கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி

முன்னதாக, ஈரான் இரண்டு இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், பாகிஸ்தான் நோக்கி சென்ற ஒரு கப்பலும் வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளது. இதன்மூலம், சில கப்பல்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் அனுமதி பெறுகின்றன என்பது தெளிவாகிறது.

இந்த இரண்டு LPG கப்பல்களின் பயணம், ஹார்முஸ் நீரிணையில் வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குமா என்பதை உலகம் கவனித்து வருகிறது. 

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Indian LPG tankers Hormuz, Pine Gas Jag Vasant ships, Strait of Hormuz, IOC BPCL LPG carriers #India #HormuzStrait #LPG #IOC #BPCL #OilAndGas 

you may like this video


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US