இல்லினாய்ஸ் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: அதிர்ச்சியூட்டும் கமெரா காட்சிகள் வெளியீடு

Viral Video United States of America Crime
By Thiru Jul 24, 2024 09:45 PM GMT
Report

தன்னுடைய வீட்டில் யாரோ புகுந்துவிட்டதாக 911 க்கு அழைப்பு விடுத்த பெண்ணை அவரது வீட்டிலேயே  பொலிஸார் சுட்டுக் கொன்ற நிலையில், இல்லினாய்ஸ் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

கமெரா காட்சிகள் வெளியீடு

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் காவல்துறை அதிகாரிகள், 4ம் ஜூலை வார இறுதியில் 36 வயதான சோனியா மாசி(Sonya Massey) என்ற பெண்ணை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு முன்னதாக ஏற்பட்ட குழப்பமான தருணங்கள் குறித்து பதிவு செய்த கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.

வீட்டிற்குள் புகுந்த நபர் தொடர்பான சந்தேகத்தால் 911 ஐ அழைத்த அந்த பெண்ணை சுட்டுக் கொன்ற இந்த சம்பவம் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டதுடன், நிர்வாகத்திடமிருந்து கண்டனத்தைப் பெற்றுள்ளது.

Illinois Police Shooting bodycam footage released

இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட சங்கமோன் கவுண்டி ஷெரீப் துணை அதிகாரி ஷான் கிரேசன்(Sangamon County Sheriff's Deputy Sean Grayson) காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டு கொலை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

பிரித்தானியாவில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்

பிரித்தானியாவில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்

 திங்கட்கிழமை, இல்லினாய்ஸ் மாநில காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட Bodycam Footage,  பொலிஸ் அதிகாரி துப்பாக்கிகளை காட்டி கொதிக்கும் நீரை கீழே வைக்குமாறு மாசி அவர்களிடம் கத்தி எச்சரிப்பதை பார்க்க முடிகிறது.

Illinois Police Shooting bodycam footage released

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்காக மனம் உடைந்து போனதாக தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US