ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா

Japan Indian Cricket Team Cricket Record
By Karthikraja Sep 22, 2026 08:55 AM GMT
Report

india beat japan by 2 runs as 200th t20i won: ஜப்பானுக்கு எதிரான T20 போட்டியில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில் 200 வெற்றிகளைப் பதிவுசெய்த உலகின் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தூதரக உறவின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்குமிடையே முதல்முறையாக சர்வதேச T20 போட்டி இன்று நடத்தப்பட்டது. 

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா | India Beat Japan By 2 Runs As 200Th T20I Won

ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மழை காரணமாக போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டதை தேர்வு செய்தது. 

இலங்கையை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி..மகுடம் சூடிய இந்திய மகளிர் அணி

இலங்கையை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி..மகுடம் சூடிய இந்திய மகளிர் அணி

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் சஞ்சு சாம்சன் 9 ஓட்டங்களிலும், இஷான் கிஷன் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா | India Beat Japan By 2 Runs As 200Th T20I Won

அதிகபட்சமாக அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 13 பந்துகளில் 16 ஓட்டங்கள் குவித்தார்.

இந்திய அணி, 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்கள் குவித்தது.

33 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி, 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்கள் குவித்தது. 

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா | India Beat Japan By 2 Runs As 200Th T20I Won

ஜப்பான் தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் கெண்டல் கடோவாகி-ஃபிளெமிங் 12 ஓட்டங்கள் குவித்தார்.

இந்தியா தரப்பில், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா | India Beat Japan By 2 Runs As 200Th T20I Won

இதன் மூலம், இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அரசியலில் இணைய உள்ள கிரிக்கெட் வீரர் முகமது ஷமி? மத்திய அமைச்சருடன் சந்திப்பு

அரசியலில் இணைய உள்ள கிரிக்கெட் வீரர் முகமது ஷமி? மத்திய அமைச்சருடன் சந்திப்பு

சர்வதேச T20 போட்டிகளில் 200 வெற்றி ஐசிசி தரவரிசையில் 41வது இடத்தில் உள்ள ஜப்பானை நடப்பு T20 சாம்பியனான இந்தியா பாரிய வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜப்பான் கடுமையாக போராடி இந்தியாவிற்கு த்ரில் வெற்றியை கொடுத்துள்ளது.

மேலும், இதன் மூலம் சர்வதேச T20 போட்டிகளில் 200 வெற்றிகளைப் பதிவுசெய்த உலகின் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US