பாகிஸ்தானுடனான உறவு காரணமாக பழிவாங்கிய இந்தியா - அஜர்பைஜான் குற்றச்சாட்டு
அஜர்பைஜான், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் (SCO) முழுமையான உறுப்பினராக சேரும் முயற்சியை இந்தியா தடை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானுடன் அஜர்பைஜான் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளுக்காக இந்தியா பழிவான்பக முயல்கிறது என அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளனர்.
அஜர்பைஜான் ஊடகமான AnewZ, இந்தியா மீண்டும் தங்கள் விண்ணப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறியுள்ளது.
சீனா அஜர்பைஜானின் உறுப்பினர் விண்ணப்பத்திற்கு ஆதரவு தெரிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, பன்முக தூதரக நெறிமுறைகள் மாற்று, Shanghai Spirit என்ற கொள்கைக்கு எதிரானது எனவும், இருதரப்பு முரண்பாடுகளை பன்முக அமைப்புகளில் கொண்டு வரக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம், SCO அமைப்பின் அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாகும் வகையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Azerbaijan SCO dispute, SCO membership India blocks, Azerbaijan Pakistan alliance, Operation Sindoor India, India foreign policy SCO, Ilham Aliyev India SCO, Shanghai Cooperation Organisation news, India vs Azerbaijan SCO, SCO summit 2025 Tianjin, India Pakistan Azerbaijan tensions