சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

Narendra Modi China Assam Indian Air Force
By Ragavan Feb 12, 2026 06:36 PM GMT
Report

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை இந்தியா அமைத்துள்ளது.

அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில், இந்தியா தனது முதல் வடகிழக்கு அவசர தரையிறங்கும் வசதியை (Emergency Landing Facility- ELF) உருவாக்கியுள்ளது.

பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

4.2 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை பகுதி, இந்திய விமானப்படையின் ரஃபேல், சுகோய் போன்ற போர் விமானங்களும், C-17 Globemaster போன்ற கனரக போக்குவரத்து விமானங்களும் தரையிறங்கக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14 அன்று, பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ELF-இல் தரையிறங்குவதன் மூலம் அதன் தொடக்க விழாவை நடத்த உள்ளார்.

Indian Air Force highway runway Assam, Emergency Landing Facility ELF Assam, Modi highway runway inauguration 2026, Rafale landing Assam highway, India China border defence news, Assam ELF Indian Air Force, Highway runway for fighter jets India, IAF emergency landing facility news, Himanta Biswa Sarma ELF Assam, India UK defence pact vs ELF Assam

இதனை முன்னிட்டு, சுமார் 16 விமானங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய விமானக் காட்சி நடைபெற உள்ளது. இதில் ரஃபேல், சுகோய், ஹெர்குலீஸ் போன்ற விமானங்கள் தரையிறங்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இந்த ELF, சீன எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால், தேசிய பாதுகாப்பு மற்றும் அவசர சூழ்நிலைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. போர் காலங்களில் அல்லது விமானப்படை தளங்கள் சேதமடைந்தால், இத்தகைய நெடுஞ்சாலை ரன்வேகள் மாற்று தரையிறங்கும் இடமாக பயன்படும்.

கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்ததாவது: “பிரதமர் மோடி, சபுவா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு, மோரன் ELF-இல் தரையிறங்குவார். இது வடகிழக்கு இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை அதிகரிக்கும் முக்கியமான முன்னேற்றம்” என்றார்.

இந்தியாவில் இதற்கு முன் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நெடுஞ்சாலை ரன்வேகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், வடகிழக்கில் இது முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதால், சீன எல்லை அருகே இந்தியாவின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

எகிப்து கல்லறைகளில் தமிழ் எழுத்துக்கள் - 8 முறை இடம்பெற்றுள்ள தமிழ் பெயர்

எகிப்து கல்லறைகளில் தமிழ் எழுத்துக்கள் - 8 முறை இடம்பெற்றுள்ள தமிழ் பெயர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Indian Air Force highway runway Assam, Emergency Landing Facility ELF Assam, Modi highway runway inauguration 2026, Rafale landing Assam highway, India China border

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US