ஈரான் மீதான Midnight Hammer தாக்குதல்: இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா அமெரிக்கா?

United States of America Iran Israel-Iran conflict
By Sivaraj Jun 23, 2025 05:36 PM GMT
Report

ஈரான் மீதான தாக்குதலின்போது தங்களது வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதா என்பது குறித்து இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

அமெரிக்கா தாக்குதல் 

இஸ்ரேல், ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. 

india explain us did not use airspace to strike iran

ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு இலக்கு... ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் திட்டம்

ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு இலக்கு... ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் திட்டம்

ஆனால், ஈரான் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி மறுத்துவிட்டது. அதற்கு இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால்தான்.

இந்த நிலையில், 'Midnight Hammer' என்ற பெயரில் ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் பரவியது. இதற்கு இந்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

இந்த கூற்று போலியானது

அமெரிக்க விமானங்கள் மேற்கொண்ட மாற்று வழிகளை அமெரிக்க கூட்டுப்படையினரின் தலைவர்களின் சேர்மேன் டேன் கெய்ன் விவரித்தார்.

மேலும் the Fact Check unit, "ஆபரேஷன் Midnight Hammerயின்போது ஈரானுக்கு எதிராக விமானங்களை ஏவுவதற்கு அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக பல சமூக ஊடக கணக்குகள் கூறியுள்ளன. இந்த கூற்று போலியானது.

ஆபரேஷன் Midnight Hammerயின்போது அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தவில்லை. கூட்டுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் டேன் கெய்ன் அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தும் பாதையை விளக்கினார்" என தனது எக்ஸ்தள பதிவில் தெரிவித்துள்ளது.   

india explain us did not use airspace to strike iran 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US