2030-ல் 2 ரில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் திறன் கொண்ட நாடு இந்தியா - McKinsey அறிக்கை

Dollars
By Ragavan Jun 21, 2025 12:06 AM GMT
Report

2030-ல் 2 டிரில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக McKinsey அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 18 உயர் வளர்ச்சி திறன் வாய்ந்த துறைகள், 2030-க்குள் 1.7 முதல் 2 டிரில்லியன் டொலர் வரையான வருமானத்தை உருவாக்கும் திறன் கொண்டுள்ளதாக McKinsey & Company நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை 2023-இல் $690 பில்லியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

India 2 trillion usd opportunity 2030, McKinsey India growth report, India 18 high-growth sectors, India economic growth 2030, Indian EV and AI sector, India semiconductor strategy, Future of AI in India, India biopharma and aerospace, Indian tech export growth, India GDP growth forecast McKinsey

வளர்ச்சி வாய்ந்த முக்கிய துறைகள்:

மின் வாகனங்கள், பேட்டரி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் சேவைகள், இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, cloud computing, உயிரி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி மின்னணுக்கள், ரோபோடிக்ஸ், புதுமைமிக்க கட்டிடங்கள், பயண மற்றும் சுற்றுலா உள்ளிட்டவை இந்த 18 துறைகளில் அடங்கும்.

பாகிஸ்தானுக்கு J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா - வேகமாக செயல்படவேண்டிய அவசியத்தில் இந்தியா

பாகிஸ்தானுக்கு J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா - வேகமாக செயல்படவேண்டிய அவசியத்தில் இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி திசை:

இந்த துறைகள் 2040-க்குள் இந்தியாவின் கூடுதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30% அளவை வழங்கும் என McKinsey கணித்துள்ளது.

சில துறைகளில் இந்தியா தன்னிறைவு நோக்குடன் அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். சில துறைகளில் விரைவாக விரிவுபடுத்த வேண்டும். சில துறைகள் இந்தியா மற்றும் உலக சந்தைகளுக்காக போட்டியளிக்கும் வகையில் கூர்மையான நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் McKinsey அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவுக்கான $2 டிரில்லியன் வாய்ப்பு, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் சந்தை தேவை ஆகிய மூன்று அடிப்படைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக McKinsey அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India 2 trillion usd opportunity 2030, McKinsey India growth report, India 18 high-growth sectors, India economic growth 2030, Indian EV and AI sector, India semiconductor strategy, Future of AI in India, India biopharma and aerospace, Indian tech export growth, India GDP growth forecast McKinsey 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US