இனி அமெரிக்க டொலர் தேவையில்லை., இந்தியா-இந்தோனேசியா இடையே புதிய ஒப்பந்தம்

India Indonesia Dollars Reserve Bank of India Indian rupee
By Ragavan Mar 07, 2024 04:30 PM GMT
Report

அமெரிக்க டொலருக்கு பதிலாக இனி, இந்தியாவும் இந்தோனேசியாவும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பேங்க் இந்தோனேஷியா (BI) உள்ள உள்ளூர் கரன்சிகளான இந்திய ரூபாய் (INR) மற்றும் இந்தோனேசிய ரூபியா (IDR) ஆகியவற்றில் எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்க ஒப்புக்கொண்டன.

கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates... யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates... யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

இந்த ஒப்பந்தம் இன்று (மார்ச் 7) மும்பையில் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் வங்கி இந்தோனேசியா கவர்னர் பெர்ரி வார்சியோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

India Indonesia, Indian Rupees, indonesia Rupiah, INR, IDR, US Dollars, இனி US Dollar தேவையில்லை., இந்தியவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே புதிய ஒப்பந்தம்

இதன் மூலம், இனிமேல் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகள் அமெரிக்க டொலருக்கு (USD) பதிலாக இந்திய ரூபாய் (INR) மற்றும் இந்தோனேசிய ரூபியாவில் (IDR) செய்யப்படும்.

இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உள்ளூர் நாணயங்களில் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் துறையில் ஒத்துழைப்பதற்கான ஒரு அமைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்பு INR மற்றும் IDR இன் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்ட IBM நிறுவனம்

ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்ட IBM நிறுவனம்

புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட அனைத்து current account பரிவர்த்தனைகள், அனுமதிக்கப்பட்ட capital account பரிவர்த்தனைகள் மற்றும் பிற பொருளாதார மற்றும் நிதி பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது.

இந்த அமைப்பு ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் உள்நாட்டு நாணயங்களில் விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்த உதவுகிறது, INR-IDR அந்நிய செலாவணி சந்தையின் வளர்ச்சியை செயல்படுத்துகிறது.

India Indonesia, Indian Rupees, indonesia Rupiah, INR, IDR, US Dollars, இனி US Dollar தேவையில்லை., இந்தியவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே புதிய ஒப்பந்தம்

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் "உள்ளூர் கரன்சிகளின் பயன்பாடு செலவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான தீர்வு நேரத்தை மேம்படுத்துகிறது..,

இருதரப்பு பரிவர்த்தனைகளில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது இறுதியில் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும், பொருளாதார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நீண்ட வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்" என்று கூறப்பட்டுள்ளது.

Income Tax Return (ITR) என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்

Income Tax Return (ITR) என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

India Indonesia, Indian Rupees, indonesia Rupiah, INR, IDR, US Dollars, Local Currency for trading

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US