இந்தியா-இஸ்ரேல் Free Trade Agreement பேச்சுவார்த்தை தொடக்கம்

India Israel Free Trade Agreement
By Ragavan Feb 24, 2026 11:58 PM GMT
Report

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையை புதுடெல்லியில் தொடங்கியுள்ளன.

பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாக உள்ளது.

உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஐரோப்பிய நாடு

கடந்த ஆண்டு நவம்பரில், இரு நாடுகளும் Terms of Reference-ல் (ToR) கையெழுத்திட்டதன் மூலம் பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்கினர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்பும் அதிகபட்ச பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை குறைக்க அல்லது நீக்க திட்டமிட்டுள்ளனர்.

India Israel free trade agreement, India Israel FTA negotiations, Bilateral trade India Israel, India Israel investment pact, India Israel commerce relations, ,India Israel technology cooperation #IndiaIsrael #FreeTradeAgreement #FTA #BilateralTrade #EconomicPartnership #GlobalCommerce #Investment

மேலும், சேவைகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புதுமை தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம், சுங்க நடைமுறைகள், அறிவுசார் சொத்து உரிமைகள், தொழில்நுட்ப தடைகள், சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகள் போன்ற பல அம்சங்கள் குறித்து நிபுணர்கள் விவாதிக்கின்றனர்.

வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அஜய் பாட்டூவா இந்தியாவின் பிரதான பேச்சுவார்த்தை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இஸ்ரேலின் பிரதான பேச்சுவார்த்தை அதிகாரியாக Yifat Alon Perel-ம் உள்ளார்.

கடந்த காலத்தில் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், 2021-இல் அது நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளின் வணிக உறவுகள் புதிய உயரத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சுங்கக் கட்டணங்கள் ரத்து- இந்தியா, சீனாவிற்கு கொண்டாட்டம்

அமெரிக்க சுங்கக் கட்டணங்கள் ரத்து- இந்தியா, சீனாவிற்கு கொண்டாட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India Israel free trade agreement, India Israel FTA negotiations, Bilateral trade India Israel, India Israel investment pact, India Israel commerce relations, ,India Israel technology cooperation #IndiaIsrael #FreeTradeAgreement #FTA #BilateralTrade #EconomicPartnership #GlobalCommerce #Investment 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US