200 பில்லியன் டொலர் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: இறுதி முடிவு ட்ரம்ப் கையில்

United States of America India
By Ragavan Jul 08, 2025 01:31 PM GMT
Report

இந்தியா-அமெரிக்கா இடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, வர்த்தக ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்க உள்ளார் என CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தற்போது $150 பில்லியன் முதல் $200 பில்லியன் மதிப்புள்ள பொருட்களின் வர்த்தக முன்மொழிவை அமெரிக்காவிடம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் எந்தளவு நுழைவு வாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய மதிப்பீடு தற்போது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா தனது முக்கியமான கோடுகளை உறுதியாக பாதுகாத்துள்ளதாகவும், குறிப்பாக விவசாய மற்றும் பால்வளத் துறைகளில் எந்தவித சலுகையும் வழங்கப் போவதில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

India US trade deal 2025, Trump India trade decision, 200 billion USD India US agreement, India US goods trade offer, US India dairy agriculture red lines, Indo-American trade talks, India trade negotiations 2025, Trump trade policy India

வாழ்க்கை நிறைவாக இல்லை., கனடா குடியுரிமையை விடத் தயாரான இந்திய வம்சாவளி இளைஞர்

வாழ்க்கை நிறைவாக இல்லை., கனடா குடியுரிமையை விடத் தயாரான இந்திய வம்சாவளி இளைஞர்

கோதுமை, அரிசி, மக்காசோளம், பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (genetically modified crops) போன்ற நுட்பமான பகுதிகளில் மலிவு சம்பந்தப்பட்ட உள்நாட்டுச் சந்தையைத் திறக்க முடியாது எனவும் இந்தியா தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல், பிற நாடுகளுடனும் வர்த்தக விரிவாக்கம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

இப்போது, இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதா அல்லது மீண்டும் திருத்த வேண்டுமா என்பதற்கான இறுதி முடிவு அமெரிக்காவின் கையிலுள்ளது.

சீனாவிற்கு செல்லவிருந்த கப்பலை இந்தியாவிற்கு வரவைத்த அம்பானி - அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி

சீனாவிற்கு செல்லவிருந்த கப்பலை இந்தியாவிற்கு வரவைத்த அம்பானி - அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India US trade deal 2025, Trump India trade decision, 200 billion USD India US agreement, India US goods trade offer, US India dairy agriculture red lines, Indo-American trade talks, India trade negotiations 2025, Trump trade policy India 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US