ஹார்முஸ் வழியாக எண்ணெய் கப்பலைகளை அனுப்ப இந்தியா திட்டம்

Crude Oil Strait of Hormuz
By Ragavan May 20, 2026 03:05 PM GMT
Report

ஈரான்-அமெரிக்கா மோதலால் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா புதிய எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தனது எண்ணெய் கப்பலைகளை ஹார்முஸ் வழியாக அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

ஹார்முஸ் வழியாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுத்துச் சென்ற சீனா

ஹார்முஸ் வழியாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுத்துச் சென்ற சீனா

ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, இந்திய அரசு திட்டத்தை இறுதி செய்துள்ளது.

அனுமதி கிடைத்தவுடன், இந்திய கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை ஏற்றிச் செல்லத் தொடங்கும்.

India oil tankers Hormuz, Iran conflict oil disruption, Indian crude imports Gulf, Shipping Corporation of India, Hormuz Strait energy crisis, India naval escort oil supply #India #Hormuz #OilSupply #EnergyCrisis #IranConflict #GlobalTrade #CrudeOil #IndianNavy

உலகின் முக்கிய நீரிணைகளில் ஒன்றான ஹார்முஸ் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், பிப்ரவரி மாதம் தொடங்கிய போருக்குப் பிறகு, அங்கு போக்குவரத்து கடுமையாக குறைந்துள்ளது. இதனால் உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவின் Shipping Corporation of India நிறுவனம், இந்திய கடற்படை அனுமதி மற்றும் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உத்தரவுகள் கிடைத்தவுடன், வளைகுடா பகுதியில் மீண்டும் செயல்படத் தயாராக உள்ளது.

சமீபத்தில், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சியுடன் சந்தித்து, ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். ஈரான், “இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” என்று உறுதியளித்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்திய பிரித்தானியா., உக்ரைன் எச்சரிக்கை

ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்திய பிரித்தானியா., உக்ரைன் எச்சரிக்கை

இதற்கிடையில், இந்திய கடற்படை வளைகுடா பகுதியில் தனது போர் கப்பல்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, வான்வழி கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது. இந்தியக் கொடி கொண்ட வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா தனது எண்ணெய் தேவையின் 90 சதவீதம் மற்றும் இயற்கை எரிவாயுவின் 50 சதவீதம் இறக்குமதியிலேயே சார்ந்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கி வந்தாலும், அதுவும் அரசியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே, ஹார்முஸ் வழியாக புதிய விநியோகத்தை உறுதிப்படுத்துவது இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#India #Hormuz #OilSupply #EnergyCrisis #IranConflict #GlobalTrade #CrudeOil #IndianNavy
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US