வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

Rice
By Ragavan May 20, 2026 01:03 PM GMT
Report

பிரித்தானியாவில் University of Nottingham விஞ்ஞானிகள், வறட்சியையும் கடுமையான வெப்பத்தையும் தாங்கக்கூடிய புதிய அரிசி வகைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தினசரி அரிசி உண்பதால், இது உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஆராய்ச்சியாக கருதப்படுகிறது.

அதிகாலை 4 மணிக்கு வந்த இ-மெயில்., 8000 பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த Meta

அதிகாலை 4 மணிக்கு வந்த இ-மெயில்., 8000 பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த Meta

அரிசி பயிரிட அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தால் மழை குறைவதும், வெப்பநிலை அதிகரிப்பதும் விளைச்சலை பாதிக்கிறது.

“உலக வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அரிசி விளைச்சல் 6 சதவீதம் குறைகிறது. வெப்ப அலைகள் இந்த நிலையை மேலும் மோசமாக்குகின்றன” என நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் எரிக் முர்ச்சி (Erik Murchie) கூறுகிறார்.

drought resistant rice research, Nottingham rice scientists, climate change rice yield, IRRI rice breeding Philippines, rice root structure study, global food security rice, UK rice imports climate impact #RiceResearch #ClimateChange #FoodSecurity #DroughtResistant #NottinghamUniversity #IRRI #AgricultureInnovation

Sutton Bonington வளாகத்தில் உள்ள சிறப்பு “growth rooms” மூலம் வறட்சி மற்றும் வெப்ப அழுத்தத்தை தாங்கும் அரிசி செடிகளை விஞ்ஞானிகள் பரிசோதித்து வருகின்றனர்.

“வேர் அமைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம், தண்ணீரை ஆழமாக உறிஞ்சும் திறன் கொண்ட செடிகளை கண்டறிந்து, அவற்றை இனப்பெருக்கத்தில் பயன்படுத்த முடியும்” என மற்றோரு ஆராய்ச்சியாளரான பேராசிரியர் Ranjan Swarup கூறியுள்ளார்.

மேலும், Hounsfield Facility-ல் உள்ள micro-CT ஸ்கேனர் மூலம் வேர் அமைப்புகளை சேதமின்றி ஆய்வு செய்கின்றனர். இந்த ஆராய்ச்சி, International Rice Research Institute (IRRI) உடன் இணைந்து பிலிப்பைன்ஸில் மூன்று ஆண்டுகள் புல நிலை பரிசோதனைகளில் நடைபெறவுள்ளது.

இந்த திட்டம், International Climate Finance (ICF) நிதியுதவியுடன் நடைபெறுகிறது.

பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்., இந்திய வம்சாவளியினர் முதலிடம்

பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்., இந்திய வம்சாவளியினர் முதலிடம்

பிரித்தானியாவானது பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற காலநிலை பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது.

எனவே, இந்த ஆராய்ச்சி உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கும், விலை நிலைத்தன்மைக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#RiceResearch #ClimateChange #FoodSecurity #DroughtResistant #NottinghamUniversity #IRRI #AgricultureInnovation

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US