சம்பாதித்த பணத்தை நாட்டிற்கு அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் ., உலக வங்கி அறிக்கை

World Bank India Migrant Workers
By Ragavan Jun 27, 2024 05:28 PM GMT
Report

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் NRI-கள் 2023ல் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் கோடியை அனுப்பியுள்ளனர். இது உலகிலேயே மிக அதிக தொகையாகும்.

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

இந்தத் தகவலை உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டது.

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் மெக்சிகோ இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் ரூ.5 லட்சம் கோடியை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

World Bank Report, India received 120 billion usd in remittances in 2023

இந்தப் பட்டியலில் சீனா ரூ.4 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தையும், பிலிப்பைன்ஸ் ரூ.3 லட்சம் கோடியுடன் நான்காவது இடத்தையும், ரூ.2.2 லட்சம் கோடியுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியர்கள் அதிக பணம் அனுப்புவதற்கு காரணம்...

அமெரிக்காவில் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதே இந்தியர்கள் பணம் அனுப்புவதற்கு காரணம் என உலக வங்கி கூறியுள்ளது.

இது தவிர, மத்திய கிழக்கு நாடுகளில் திறமையான மற்றும் குறைந்த திறன் கொண்ட நபர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளை அடுத்து பெரும்பாலான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர்.

சம்பாதித்த பணத்தை நாட்டிற்கு அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் ., உலக வங்கி அறிக்கை | India Received 120 Bn Remittances 2023 World Bank

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்தியர்கள் அதிக பணம் அனுப்பியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்துதான் உலகிற்கு அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஏராளமான வெளிநாட்டினர் வாழ்கின்றனர்.

Range Rover Defender-ல் 20 நாடுகளை கடக்கும் இந்திய சகோதரர்கள்!

Range Rover Defender-ல் 20 நாடுகளை கடக்கும் இந்திய சகோதரர்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

World Bank Report, India received 120 billion usd in remittances in 2023

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US