சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

Ladakh Indian Army
By Ragavan Jun 09, 2025 04:36 PM GMT
Report

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இந்தியா வெற்றிகரமாக ஆயுத சோதனையொன்றை நடத்தியுள்ளது.

மலைப்பிரதேசத்தில், 14,000 அடி உயரத்தில், இந்திய இராணுவம் வெற்றிகரமாக செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்பட்ட இலகுரக இயந்திர துப்பாக்கிகளை (LMG) சோதனை செய்துள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

டேராடூனில் உள்ள BSS Material Ltd. என்ற இந்திய பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கிய இந்த நவீன ஆயுதம், இந்திய ராணுவத்துடன் இணைந்து சோதனைக்குத் தாயாராக்கப்பட்டது.

இந்த AI LMG, இலக்குகளை தானாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.  

AI light machine gun India, India AI weapon system test, High-altitude AI gun trial, Negev AI LMG India, Indian Army AI weapons, AI-powered defense systems, BSS Material Ltd defence, Make in India military tech, Aatmanirbhar Bharat weapons, AI gun tested at 14000 feet

'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களின் கீழ், இது இந்தியாவின் தற்காப்பு சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியின் முக்கிய முனைவாக பார்க்கப்படுகிறது.

முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள்:

  • Thermal and optical sensor fusion மூலம் துல்லியமாக இலக்கை அடையாளம் காணும்
  • காற்றழுத்தம், தூரம் மற்றும் வெப்பநிலை ஆகிய சவால்களை சமாளிக்க Ballistic தொழில்நுட்ப திறன்
  • கடுமையான பாதுகாப்பு குறியீடுடன் (Encrypted remote) தூரத்திலிருந்து கட்டுப்படுத்தும் அம்சம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

இந்த நவீன ஆயுதம், பாதுகாப்பு முகாம்கள், ராணுவக் கவனிப்புப் புள்ளிகள், மற்றும் தானியங்கி நிலைத்தளவுகளுக்குள் பயன்படுத்தக் கூடியது.

மேலும், இந்த AI மொழியியல் கூறு வெவ்வேறு ஆயுதங்களில் இணைக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. UGV, RWS, ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் போன்றவற்றிலும் இதனை பயன்படுத்த முடியும்.

இந்த பரிசோதனை, 'Operation Sindoor' வெற்றியின் பின்னர் நடைபெறுகிறது, இதில் இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தான் ஆயுதங்களைவிட சிறப்பாக செயல்பட்டன. AI LMG மூலமாக, இந்தியா தனது ராணுவ ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.

சீனா இரகசியமாக உருவாக்கிவந்த ஸ்டெல்த் போர் விமானம்., J-36 புகைப்படம் கசிவு

சீனா இரகசியமாக உருவாக்கிவந்த ஸ்டெல்த் போர் விமானம்., J-36 புகைப்படம் கசிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

AI light machine gun India, India AI weapon system test, High-altitude AI gun trial, Negev AI LMG India, Indian Army AI weapons, AI-powered defense systems, BSS Material Ltd defence, Make in India military tech, Aatmanirbhar Bharat weapons, AI gun tested at 14000 feet 

மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US