வெனிசுலா பாணியில் இலங்கையில் தரையிறங்கிய இந்திய ராணுவ பிரிவு- நடந்தது என்ன?
வெனிசுலா பாணியில் இலங்கையில் தரையிறங்கி இந்திய ராணுவ பிரிவு மேற்கொண்ட படை நடவடிக்கை குறித்து நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
ஒபரேஷன் பவன்
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலா தலைநகர் கரகஸில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தின் Elite Delta Force என்ற படைப்பிரிவு, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.

ஒரு நாட்டின் உள்ளே இன்னொரு நாட்டின் படைப்பிரிவு புகுந்து, 4 மணி நேரத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு சென்ற சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், இந்திய ராணுவத்தின் சிறப்பு பிரிவு ஒன்று, இலங்கையில் தரையிறங்கி முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்ய முயன்றது.
இந்திய ராணுவம் கைது செய்ய திட்டமிட்ட முக்கிய தலைவர்யார்?, இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் எவ்வாறு தோல்வியடைந்தது என்பது குறித்து இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்வில் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |