ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர்

Flight Air India Ahmedabad
By Arbin Jun 13, 2025 02:30 AM GMT
Report

ஏர் இந்தியா விமான விபத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய ஜோதிடர் ஒருவர் பேரழிவு தரும் ஒரு விமான விபத்து பற்றி எச்சரித்துள்ளார்.

அழிவு ஏற்படும்

சமூக ஊடகங்களில் ஆஸ்ட்ரோ ஷர்மிஸ்தா என்ற பெயரில் அழைக்கப்படும் ஜோதிடர், 2025 ஆம் ஆண்டில் 'விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும்' என்று கடந்த ஆண்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் | Indian Astrologer Predicted Plane Crash

மட்டுமின்றி, கடந்த வாரம் அவர் தனது கணிப்பை மீண்டும் உறுதி செய்திருந்தார். 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து மற்றும் விமானப் போக்குவரத்து அழிவு ஏற்படும் என்ற கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கூறுகிறேன் என அதில் அவர் பதிவு செய்திருந்தார்.

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம்

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம்

ஜூன் 5ம் திகதி வெளியான அவரின் இந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பல சமூக ஊடகப் பயனர்கள் அவரை தற்போது வியப்புடன் ஆதரித்து வருகின்றனர்.

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் | Indian Astrologer Predicted Plane Crash

உயிர் தப்பவில்லை

இதனிடையே, 53 பிரித்தானியர்களுடன் புறப்பட்ட அந்த விமானத்தில் ஒருவர் தவிர எவரும் உயிர் தப்பவில்லை என்றே உள்ளூர் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் | Indian Astrologer Predicted Plane Crash

மேலும், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதால் உள்ளூர் மக்கள் பலரும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US