இந்திய கிரிக்கெட் வீரர்களில் முதல் ரூ. 100 கோடி விளம்பர ஒப்பந்தம் யாருக்கு தெரியுமா?

Sachin Tendulkar Virat Kohli Indian Cricket Team Money Businessman
By Thiru Jan 24, 2024 12:42 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களில் முதல் ரூ. 100 கோடி விளம்பர ஒப்பந்தத்தை பெற்ற வீரர் யார் தெரியுமா?

முதல் 100 கோடி ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பல்வேறு நிறுவனங்களின் பல கோடி விளம்பர ஒப்பந்தங்களை தற்போது கையில் வைத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மீதான இத்தகைய விளம்பர ஒப்பந்தங்கள் சமீபத்தில் உச்சம் அடைந்து வருகின்றன.

indian cricketer who signed first 100 crore deal, Sachin Tendulkar, MS Dhoni, Virat Kohli, Rohit Sharma, 100 crore deal, money, businessman, Indian Cricket team, business, ITC Savlon, Jio Cinema, BMW, Adidas, Reliance, SBI, Oreo, India Cements, Dream11, Puma, Reebok இந்திய கிரிக்கெட் வீரர்களில் முதல் ரூ. 100 கோடி விளம்பர ஒப்பந்தம் யாருக்கு தெரியுமா?

ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்திய கிரிக்கெட் அணியின் முதல் 100 விளம்பர ஒப்பந்தத்தை பெற்ற வீரர் யார் தெரியுமா? அவர் யாரும் இல்லை, கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். 

ஒரே நாளில் ரூ.33,900 கோடி அதிகரித்த சொத்து: அந்த அதிர்ஷ்டசாலி இந்திய தொழிலதிபர் யார் தெரியுமா?

ஒரே நாளில் ரூ.33,900 கோடி அதிகரித்த சொத்து: அந்த அதிர்ஷ்டசாலி இந்திய தொழிலதிபர் யார் தெரியுமா?

கடந்த 2001ம் ஆண்டு மார்க் மஸ்கரென்ஹாஸின்(Mark Mascarenhas) விளையாட்டுத் துறை நிறுவனமான வேர்ல்டுடெல்(WorldTel) உடன் சச்சின் இதுவரை மேற்கொள்ளாத ரூ.100 கோடி விளம்பர ஒப்பந்தத்தை முதல் முறையாக பெற்றார்.

சச்சின் டெண்டுல்கர் இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய பிராண்ட் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

indian cricketer who signed first 100 crore deal, Sachin Tendulkar, MS Dhoni, Virat Kohli, Rohit Sharma, 100 crore deal, money, businessman, Indian Cricket team, business, ITC Savlon, Jio Cinema, BMW, Adidas, Reliance, SBI, Oreo, India Cements, Dream11, Puma, Reebok, இந்திய கிரிக்கெட் வீரர்களில் முதல் ரூ. 100 கோடி விளம்பர ஒப்பந்தம் யாருக்கு தெரியுமா?

 இரண்டு பத்தாண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு 2013ம் ஆண்டு ஓய்வை அறிவித்த சச்சின் இன்னும் ITC Savlon, Jio Cinema, BMW, Adidas போன்ற நிறுவனங்களின் விளம்பர நட்சத்திரமாக உள்ளார்.

OnePlus 12 series ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

OnePlus 12 series ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

2007ம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்களின் மவுசு மேலும் அதிகரித்தது, முன்னாள் இந்திய அணியின் கேப்டன்களான விராட் கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் Puma,Reliance, SBI, Oreo, India Cements, Dream11 மற்றும் Reebok போன்ற பல நிறுவனங்களுடன் 100 மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்தனர்.

இதன் மூலம்  தற்போது விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாயாகும். 

Sachin Tendulkar, MS Dhoni, Virat Kohli, Rohit Sharma, 100 crore deal, money, businessman, Indian Cricket team, business, ITC Savlon, Jio Cinema, BMW, Adidas, Reliance, SBI, Oreo, India Cements, Dream11, Puma, Reebok

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US