ரொனால்டோவின் தீவிர ரசிகர்களான இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Virat Kohli Cristiano Ronaldo Football Mohammed Siraj
By Sivaraj Aug 10, 2025 03:54 AM GMT
Report

பிரபல கால்பந்து ஜாம்பவானாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர்களாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். Cristiano Ronaldo

148 ஆண்டுகால வரலாற்றில் புதிய சாதனை! ருத்ர தாண்டவமாடிய ரச்சின் ரவீந்திரா

148 ஆண்டுகால வரலாற்றில் புதிய சாதனை! ருத்ர தாண்டவமாடிய ரச்சின் ரவீந்திரா

அவரது விளையாடும் திறன், அர்ப்பணிப்பு, மன உறுதி உள்ளிட்ட விடயங்களால் பொதுமக்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் பலரும் அவருக்கு ரசிகர்களாகவே உள்ளனர்.

விராட் கோஹ்லி

ரொனால்டோவை தொடர்ந்து பாராட்டி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli).

இதற்கு உதாரணமாக, 2022 உலகக்கிண்ண தொடரில் இருந்து போர்த்துக்கல் வெளியேறியபோது, ரொனால்டோ 'எல்லா காலத்திலும் சிறந்தவர்' என்று கோஹ்லி குறிப்பிட்டார். Virat Kohli/Cristiano Ronaldo

அத்துடன் அவர் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் நபராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முகமது சிராஜ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியில் முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் (Mohammed Siraj), கடைசி நாளை தொடங்கும் முன் ரொனால்டோவின் புகைப்படத்தைப் பார்த்து உந்துதல் பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், தனது செல்போன் Wallpaperயில் "believe" என்ற வார்த்தையுடன் கூடிய ரொனால்டோவின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார். அதுவே நம்பிக்கையுடன் களமிறங்கி விளையாட தன்னை உற்சாகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரொனால்டோவின் ரசிகர் ஆவார்.

ரொனால்டோவுக்கு அடிக்கடி ஆதரவு அளித்து ட்வீட் செய்து வரும் யுவராஜ் சிங், 2022 ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு முன்பாக, தனக்குப் பிடித்த அணி போர்த்துக்கல் என்று தெரிவித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர் டென்னிஸில் தனக்கு பிடித்த வீரர் ரோஜர் பெடரர் என்று கூறியிருக்கிறார். அதேபோல் கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸ் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் கால்பந்தில் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியரோரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு உடனடியாக அவர் "ரொனால்டோ" என்று பதிலளிக்க, அவரும் தீவிர ரசிகர் என்று தெரிய வந்தது. Cristiano Ronaldo/Shreyas Iyer

தேவ்தத் படிக்கல்

ஷ்ரேயாஸ் ஐயரைப் போலவே தேவ்தத் படிக்கலும் தனக்கு பிடித்த கால்பந்து வீரராக ரொனால்டோவையே தெரிவு செய்தார்.

அவர் ஜாம்பவான்கள் இருவரில் ஒருவரை தெரிவு செய்யுமாறு கேட்டபோது உடனே இந்த பதிலை தந்தார்.

மேலும், இவரும் யுவராஜ் சிங்கை போலவே மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஆவார்.

ஹர்திக் பாண்ட்யா

ரொனால்டோவைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடும் ஹர்திக் பாண்ட்யா, அவரது பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட பொருட்களை அணிந்திருக்கிறார்.

சில சமயங்களில் ஹர்திக்கின் ஆக்ரோஷமான, துடிப்பான விளையாட்டு பாணி பெரும்பாலும் ரொனால்டோவை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.  Cristiano Ronaldo/Hardik Pandya

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US