இந்திய ரோந்துப் படகுகளை தாக்கிய வடகொரியா கலன்கள் - தீக்குள் விரலை வைக்கும் இந்தியா!
70களில் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் பாரதூரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.
கரையோர காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில இந்திய ரோந்துப் படகுகள், திடீரென்று அங்கு விரைந்த சில கடற்கலன்களினால் தாக்குதலுக்கு உள்ளாகின.
அந்த நேரத்தில் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டதுடன், இலங்கை பாக்கிஸ்தானுக்கு பல வழிகளில் உதவிகள் செய்துகொண்டிருந்ததால், பாக்கிஸ்தான் கடற்படையே அந்தத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் அணுகப்பட்டது.
ஆனால் கடைசியில் வடகொரிய கடற்கலன்களே இந்திய ரோந்துப்படகுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது தெரியவந்தது.
எதற்காக வடகொரிய தாக்குதல் கலன்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்திருந்தன?
எதற்காக அவை இந்தியப் படகுகளுடன் சண்டையிட்டன?
இந்த கேள்விக்கான பதிலை விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |