இந்திய கடற்படையின் நடவடிக்கை வெற்றி; சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் மீட்பு

India Ship Somalia
By Ragavan Jan 05, 2024 05:10 PM GMT
Report

அரபிக்கடலில் சோமாலியா கடற்கரை அருகே கடத்தப்பட்ட கப்பலில் இந்திய கடற்படையின் நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்துள்ளது.

15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு திகதியில், வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த அதிசய இரட்டைக் குழந்தைகள்!

வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு திகதியில், வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த அதிசய இரட்டைக் குழந்தைகள்!

இந்திய கடற்படையின் MARCOS கமாண்டோக்கள் கப்பலில் சோதனை நடத்தினர். ஆனால், கப்பலில் கடற்கொள்ளையர்கள் யாரும் காணப்படவில்லை.

கடத்தப்பட்ட கப்பலை மீட்க INS Chennai கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது. இந்திய கடற்படையின் கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து கடத்தல்காரர்கள் கப்பலை விட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

Indian Navy, INS Chennai, cargo ship Hijacked off Somalia coast, 15 Indians rescued, MV Lila Norfolk, Indian Navy rescue mission Success, இந்திய கடற்படையின் நடவடிக்கை வெற்றி; சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் மீட்பு

ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கிய 5-6 கடற்கொள்ளையர்கள்

ஜனவரி 4ஆம் திகதி கடற்கொள்ளையர்கள் கப்பலுக்குள் நுழைந்துள்ளனர் நடந்தது, ஆனால் இது பற்றிய தகவல் மறுநாள் (வெள்ளிக்கிழமை) தான் வெளிச்சத்திற்கு வந்தது.

லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த கடத்தப்பட்ட கப்பலின் பெயர் லீலா நோர்ஃபோக் (MV Lila Norfolk).

23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி

23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி

கப்பல் பிரித்தானியாவின் UKMTO (United Kingdom Maritime Trade Operations) போர்ட்டலுக்கு செய்தி அனுப்பியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 4-ஆம் திகதி மாலை சுமார் 5-6 பேர் ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கியதாகக் கூறப்பட்டது.

Indian Navy, INS Chennai, cargo ship Hijacked off Somalia coast, 15 Indians rescued, MV Lila Norfolk, Indian Navy rescue mission Success, இந்திய கடற்படையின் நடவடிக்கை வெற்றி; சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் மீட்பு

இந்திய கடற்படையின் நடவடிக்கை வெற்றி

இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், கடத்தல் பற்றிய தகவல் கிடைத்ததும், கடத்தப்பட்ட கப்பலை நோக்கி ஒரு கடல் ரோந்து விமானம் P8I அனுப்பப்பட்டது. வணிகக் கப்பலைப் பாதுகாக்க, ஆண்டி பைரசி ரோந்துப் பணியில் இருந்து திசைமாராப்பட்டு INS Chennaiயும் அனுப்பப்பட்டது.

இன்று 15:15 மணியளவில் MV Lila Norfolk கப்பலை இடைமறித்து, Maritime Patrol Aircraft, Predator MQ9B மற்றும் integral helos ஆகியவற்றைப் பயன்படுத்தி கப்பல் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டது. போர்க்கப்பலில் இருந்த இந்திய கடற்படை Marine Commandos MVயில் ஏறி, சுத்திகரிப்பு பணியை தொடங்கினர் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Indian Navy, INS Chennai, cargo ship Hijacked off Somalia coast, 15 Indians rescued, MV Lila Norfolk, Indian Navy rescue mission Success

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US