பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

Missile Submarine
By Ragavan Jun 27, 2025 12:21 AM GMT
Report

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த K-6 எனும் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், DRDO உருவாக்கியுள்ள K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தேசிய பாதுகாப்புக்காக ஒரு பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இது பிரம்மோஸ் ஏவுகணையைவிட வேகமும், தாக்குதல்திறனும் அதிகமானதாகும்.  

K-6 hypersonic missile, India submarine ballistic missile, DRDO K-6 missile specs, BrahMos vs K-6 missile, MIRV technology missile India, India Pakistan missile range, SLBM India Navy, K-6 missile speed, S-5 submarine missile, Indian defence news 2025

K-6 ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்:

வேகம்: மணிக்கு 9,000 கிமீ (Mach 7.5)

தூரம்: 8,000 கிமீ – பாகிஸ்தானின் முழு பரப்பையும் அடையக்கூடியது

வகை: SLBM (Submarine-Launched Ballistic Missile)

தயாரிப்பு: DRDO-வின் Advanced Naval Systems Laboratory, ஹைதராபாத்

செயல்பாடு: நீருக்கடியில் இருக்கும் அணு நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவக்கூடியது

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

K-6 ஏவுகணை, MIRV (Multiple Independently Targetable Reentry Vehicle) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது. இதனால் ஒரே ஏவுகணையால் பல இடங்களை ஒரு நேரத்தில் தாக்க முடியும்.

இது Arihant வகை அணு நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு அடுத்த கட்டமான S-5 வகை அணு நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும். இது இந்திய கடற்படைக்கு முழுமையான கடல் வழி தாக்குதல் திறனை வழங்குகிறது.

Agni-5 ICBM ஏவுகணை உடன் இணைந்து, K-6 இந்தியாவின் இரண்டு தளங்களிலிருந்து (நிலம், கடல்) தாக்கும் திறனை உறுதிப்படுத்துகிறது. இது உலகளாவிய பாதுகாப்பு தரத்தில் இந்தியாவை முன்னணியில் கொண்டு வருகிறது.

கனடாவின் தொலைத்தொடர்பு அமைப்புகளை தாக்கிய சீன ஹேக்கர்கள்

கனடாவின் தொலைத்தொடர்பு அமைப்புகளை தாக்கிய சீன ஹேக்கர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
K-6 hypersonic missile, India submarine ballistic missile, DRDO K-6 missile specs, BrahMos vs K-6 missile, MIRV technology missile India, India Pakistan missile range, SLBM India Navy, K-6 missile speed, S-5 submarine missile, Indian defence news 2025 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US