இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

Missile India Indonesia BrahMos
By Ragavan Mar 10, 2026 11:05 AM GMT
Report

இந்தோனேசியா, இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக Brahmos ஏவுகணையை வாங்கியா இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெற்றுள்ளது.

உலகின் தங்க தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?

உலகின் தங்க தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?

இது இந்தியாவின் Make In India முயற்சியின் கீழ் பாதுகாப்பது ஏற்றுமதியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசியா, முதற்கட்டமாக ஒரு கடற்கரை பாதுகாப்பு பேட்டரி வாங்க உள்ளது. அதிகாரபூர்வ ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indonesia BrahMos missile deal, India defence exports 2026, Supersonic cruise missile Mach 2.8, DRDO NPOM joint venture, Make in India defence success #Indonesia #India #BrahMos #DefenceExports #MakeInIndia #SupersonicMissile #DRDO #GlobalSecurity

இது எங்கள் கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்தும், இராணுவ உபகரணங்களை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி என இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரிகோ ரிக்கார்டோ சிரைட் தெரிவித்துள்ளார்.

Brahmos ஏவுகணை இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM இணைந்து உருவாக்கியது. இது Brahmos Aerospace Pvt Ltd என்ற இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஏவுகணை Mach 2.8 வேகத்தில் (ஒளியின் வேகத்தை விட 3 மடங்கு) பறக்கிறது. இது கப்பல்கள், நீர்முழ்கிக் கப்பல்கள், விமானங்கள், நில அடிப்படையிலான தளங்கள் ஆகியவற்றிலிருந்து ஏவப்படக்கூடியது. கப்பல் எதிர்ப்பு (Anti-ship) மற்றும் நிலத் தாக்குதல் (land-Attack) ஆகிய இருவகை பணிகளையும் செய்யும் திறன் கொண்டது.

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

இந்திய ஆயுதப்படையின் மூன்று பிரிவுகளிலும் Brahmos ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு முதல் சோதனை நடத்தப்பட்டு, தற்போது Su-30 MKI போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் நில அடிப்படையிலான லாஞ்சர்களில் பயன்படுத்தப்படுகிறது.

2029-30-க்குள் ரூ.50,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை சாதிப்பதே இந்தியாவின் இலக்காகும்.

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Indonesia BrahMos missile deal, India defence exports 2026, Supersonic cruise missile #Indonesia #India #BrahMos

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US