இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு

Pakistan Ship
By Ragavan Jun 08, 2025 12:30 PM GMT
Report

இந்தியக் கடற்படையில் 2025-ஆம் ஆண்டு 10 புதிய போர் கப்பல்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன.

இதன் தொடக்கமாக, ஆழமற்ற நீரிலும் இயங்கக்கூடிய முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்கப்பலான INS Arnala ஜூன் 18-ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் சேவையில் இணைக்கப்படும்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

இந்த நிகழ்வில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி அனில் சவுகான் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

INS அர்னாலா இந்தியா முழுமையாக உள்நாட்டில் வடிவமைத்த அதிநவீன Anti-Submarine Warfare Shallow-Water Craft (ASW-SWC) போர் கப்பலாகும்.

இது BEL, Larsen & Toubro, Mahindra Defence, MEIL போன்ற இந்திய நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை 80 சதவீதத்திற்கும் மேலாக கொண்டுள்ளது.

INS Arnala commissioning, Indian Navy ASW shallow water craft, Arnala warship India 2025, Indian Navy new warships 2025, Atmanirbhar Bharat Navy, GRSE L&T defence project, Indian Ocean coastal defence, CDS Anil Chauhan Navy event, Arnala Fort warship name, India maritime security fleet

கப்பலின் சிறப்பம்சங்கள்:

  • நீளம்: 77 மீட்டர், எடை: 1490 டன்கள்
  • டீசல் எஞ்சின் மற்றும் வாட்டர்ஜெட் இயக்க முறை
  • தற்காலிக போர் கருவிகள், நவீன சென்சார்கள்
  • subsurface surveillance, search and rescue missions, low-intensity maritime operations-க்கு ஏற்றது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30...

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30...

இந்த கப்பல் ‘Aatmanirbhar Bharat’ திட்டத்தின் கீழ் GRSE - L&T கூட்டுச் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் வாஸை அருகே உள்ள 'அர்னாலா கோட்டையை' பின்பற்றி இந்த கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கப்பலின் சின்னமாக ஆஜர் நத்தை (auger shell) அமைந்துள்ளது. இதன் குறியீடு, கடலில் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்க்கும் சக்தி மற்றும் துல்லியமான தாக்கம் ஆகும். ‘அர்ணவே சௌரியம்’ (Arnave Shauryam) எனும் அதின் மோட்டோ, கடலில் வீரத்தை பிரதிபலிக்கிறது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

INS Arnala commissioning, Indian Navy ASW shallow water craft, Arnala warship India 2025, Indian Navy new warships 2025, Atmanirbhar Bharat Navy, GRSE L&T defence project, Indian Ocean coastal defence, CDS Anil Chauhan Navy event, Arnala Fort warship name, India maritime security fleet

மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US