50 Watts வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகவுள்ள iPhone 17

iPhone Apple
By Ragavan Jun 06, 2025 03:56 PM GMT
Report

அப்பிள் நிறுவனம், அதிவேக வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் புதிய MagSafe சார்ஜர்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சார்ஜர்கள், Qi2.2 சார்ஜிங் ஸ்டாண்டர்டை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய 125cc பைக்கை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் Bajaj

புதிய 125cc பைக்கை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் Bajaj

இது முழுமையாக iPhone 17 மொடல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

iPhone 17 மொடல்கள் மூலம், பயனர்கள் அதிகபட்சம் 50W வரை வயர்லெஸ் சார்ஜிங் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

iPhone 17 50W wireless charging, Apple new MagSafe charger Qi2.2, iPhone 17 MagSafe charger leak, Qi2.2 Apple charger speed, Apple A3502 A3503 charger specs, iPhone fast wireless charger 2025, MagSafe iPhone 17 compatibility

புதிய MagSafe சார்ஜர்கள், A3502 மற்றும் A3503 எனும் மொடல் எண்களுடன் தைவானின் தேசிய தகவல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஒரேமாதிரியான தோற்றமுள்ளவையாக இருந்தாலும், புதிய நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.

A3502 மற்றும் A3503 சார்ஜர்களின் முக்கிய வேறுபாடு, 1 மீட்டர் மற்றும் 2 மீட்டர் நீளமான wire ஆகும். இந்த MagSafe சார்ஜர்கள், அதிகபட்சமாக 45W திறனை வழங்கும் திறன் கொண்டவை.

முடிவுக்கு வரும் டெலிவரி ஊழியர் வேலை? மனித வடிவ ரோபோக்களை களமிறக்க உள்ள அமேசான்

முடிவுக்கு வரும் டெலிவரி ஊழியர் வேலை? மனித வடிவ ரோபோக்களை களமிறக்க உள்ள அமேசான்

இந்த சார்ஜர்கள், iPhone 17-க்கு மட்டும் அல்லாமல், iPhone 11 முதல் iPhone 16 வரை உள்ள மொடல்களுக்கும் பயன்படக்கூடியவை. ஆனால், Qi2.2 ஸ்டாண்டர்டின் முழு அனுபவத்தை iPhone 17 மட்டுமே பெறும்.

இந்த புதிய தரநிலையின் மூலம், மெய்நிகர் சீரமைப்பு மற்றும் சார்ஜிங் திறன் கூடுதல் மேம்பாடுகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் - இளம் பொறியாளரின் அதிர்ச்சி யோசனை

காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் - இளம் பொறியாளரின் அதிர்ச்சி யோசனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

iPhone 17 50W wireless charging, Apple new MagSafe charger Qi2.2, iPhone 17 MagSafe charger leak, Qi2.2 Apple charger speed, Apple A3502 A3503 charger specs, iPhone fast wireless charger 2025, MagSafe iPhone 17 compatibility

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US